Tag: மஇகா
“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” – அன்வாருக்கு விக்னேஸ்வரன் சவால்
கோலாலம்பூர் - மஇகாவை விட அதிகமான உறுப்பினர்களை தனது பிகேஆர் கட்சி கொண்டுள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்ததற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
"அப்படியானால், அதிகமான...
பாஸ் – மஇகா தலைவர்கள் சந்திப்பு
கோலாலம்பூர் - மலேசியாவில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா தலைவர்களின் குழுவினரும், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங்...
டத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் - மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் மஇகா கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் இன்று வெள்ளிக்கிழமை காலை மஇகா தலைமையகத்திற்கு கிடைக்கப்...
மஇகா தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன
கோலாலம்பூர் - பொதுத் தேர்தலில் கண்ட வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து மஇகா கட்சியினரிடையே சோர்வும், அவநம்பிக்கையும் பரவியிருந்தாலும், நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தல்கள் பல தரப்பினருக்கு உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
முதல் கட்டமாக...
கலைஞரை நலம் விசாரித்த மஇகா தலைவர்கள்
சென்னை - மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக மஇகாவின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகாவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி,...
சாகிர் நாயக் பிரச்சனையால் இந்திய வாக்குகளை பக்காத்தான் இழக்கும்
கிள்ளான் - நடைபெறவிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் அதற்குக் காரணம் சாகிர் நாயக் பிரச்சனையில் துன் மகாதீர் எடுத்திருக்கும்...
நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம்...
மஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது?
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என அது குறித்த விவரங்களையும் மலேசியாகினி இணைய ஊடகம்...
நஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வழக்கமான கட்டணங்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன் என அவர் கடுமையாகக் குறை கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து...
மஇகா : அடுத்த துணைத் தலைவர் யார்?
கோலாலம்பூர் - மஇகாவுக்கான தேசியத் தலைவருக்கான தேர்தல் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்து டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 10-வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் அடுத்த தேசியத் துணைத் தலைவர் யார்...