Tag: மஇகா
“உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா, கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது....
மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா
கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், விதிவசத்தால் 1946-ஆம்...
மஇகா சட்டத் திருத்தம் : துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இனி 500 கிளைத்...
கோலாலம்பூர்: நேற்று சனிக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மஇகாவின் 77 வது தேசிய பொதுப் பேரவையில் சில சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டு பேராளர்களால் ஏற்றுக்...
ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு முடிந்த மஇகா தேசிய பொதுப் பேரவை
செர்டாங் : மஇகாவின் 77-வது தேசிய பொதுப் பேரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) செர்டாங்கில் உள்ள மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு இந்த...
“தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும்,...
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் சரோஜா பாலன் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நடைபெறும்
கிள்ளான் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் டத்தோ பாலன்குமாரன் சன்னாசி இன்று சனிக்கிழமை (4 நவம்பர் 2023) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.
நண்பர்களிடையே அவர் பரவலாக சரோஜா...
மஇகா, 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண்கிறது
ஜோகூர் பாரு: கடந்த சட்டமன்ற தேதலில் போட்டியிடாவிட்டாலும், மஇகா 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
அதே வேளையில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் செயல் நடவடிக்கைகளில் மஇகா தீவிரமாக...
வேள்பாரி சாமிவேலு 2-ஆம் தவணைக்கு செனட்டராக நியமனம்
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனுமான டத்தோஸ்ரீ வேள்பாரி இரண்டாம் தவணைக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) இன்று திங்கட்கிழமை (செப்டம்பர்...
உதயநிதி சனாதனக் கருத்துக்கு எதிராக மஇகா ஆட்சேப மனு – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் : தமிழ் நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வெளிநாடுகளிலும் எழுந்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற மஇகா மத்திய...
“வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, மலேசியர்களாக வாழ்வோம்” – சரவணன் மலேசிய தின வாழ்த்து
மஇகா தேசியத் துணைத் தலைவரும்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
மலேசிய தின நல் வாழ்த்துகள்
உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள். பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக்...