Tag: மஇகா
மஇகா பேராக் மாநில முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ காலமானார்
கோலாலம்பூர் : மஇகா பேராக் மாநிலத் தலைவராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் செயலாற்றி வந்த டான்ஸ்ரீ ஜி.ராஜூ இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) உடல் நலக் குறைவால் காலமானார்.
பேராக் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும்,...
மஇகா ஜோகூர் மாநிலப் பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மஇகாவில் தொகுதித் தலைவராகவும், மாநிலப் பொறுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் டத்தோ எஸ்.கண்ணன் சுப்பையா இன்று வெள்ளிக்கிழமை (மே 17) காலமானார்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினராகும் அவர் சேவையாற்றியிருக்கிறார். மஇகா...
“மஇகாவை அன்வார் புறக்கணித்தார் என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” – சரவணன்
கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜசெகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம் செய்து வருகிறது. மஇகாவின் பிரச்சாரத்தை அந்தத் தொகுதியில் முன் நின்று...
“கோலகுபுபாரு இடைத் தேர்தல் புறக்கணிப்பு இந்திய சமூகத்தைப் பலவீனப்படுத்தும்” – சரவணன் வலியுறுத்துகிறார்
கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும்
இந்திய வாக்காளர்களின் பிரச்சாரம் மலேசிய அரசியலில் நம் சமூகத்தின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார். அத்தகைய...
மசீச, மஇகா தலைவர்களை அன்வார் சந்திப்பார் – சாஹிட் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா: கோலகுபுபாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகி இருப்பது குறித்து மசீச, மஇகா கட்சித் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சந்திப்பார் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...
மசீச, மஇகா எங்களை ஆதரிக்க வேண்டும் – முஹிடின் வேண்டுகோள்
கோலாலம்பூர் : நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளான மசீசவும், மஇகாவும் பெரிக்காத்தானை ஆதரிக்க வேண்டும் - அதுவே அவர்களுக்கு நல்லது - என பெரிக்காத்தான் கூட்டணி தலைவர்...
சரவணன் தாப்பாவில் ஹரி ராயா அன்பளிப்பு வழங்கினார்!
தாப்பா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு தனது தாப்பா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அன்பளிப்புகளை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பீடோர் இடைநிலைப் பள்ளிக்கு வருகை தந்த...
விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடப்பு தேசியத் தலைவர் பதவிக்கான தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான...
மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல்...
கோலாலம்பூர் : மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் 3 ஆண்டுகால தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மஇகா தேசியத்...
துன் சாமிவேலுவின் நினைவு நாள் – மஇகா தலைமையகத்தில் அனுசரிக்கப்பட்டது
கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவராக சுமார் 32 ஆண்டுகள் கட்சியை வழி நடத்தியவர் துன் ச.சாமிவேலு. அவரின் 88-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ம.இ.கா நேதாஜி...