Home Tags மஇகா

Tag: மஇகா

நஜிப்-மஇகா-டாக்டர் சுப்ரா இணைந்தே இந்தியர் வாக்குகளை தே.மு.வுக்குக் கொண்டு வருவர்!

கோலாலம்பூர் – மஇகாவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை: "நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும்பான்மை இந்தியர் வாக்குகளை தேசிய முன்னணிக்கு ஆதரவாகப் பெற்றுத் தருவதில்,...

சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்றக் கூட்டம்!

கிள்ளான் - இன்று திங்கட்கிழமை இரவு 8.00 மணியளவில் கிள்ளானில் மஇகா கோத்தா ராஜா தொகுதி ஏற்பாட்டில், மஇகா மற்றும் சமூக இயக்கங்கள் ஏற்பாட்டில், 126 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன்...

சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்!

சுபாங் - மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகி மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கும் 126 ஆண்டுகால பழமை வாய்ந்த சீ பீல்ட் தோட்ட மாரியம்மன் ஆலயத்தை தற்போது அது அமைந்திருக்கும் அதே இடத்தில் நிலைநிறுத்தும் போராட்டத்தில்,...

அகிலன் தணிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் – தங்கப்பதக்கம் – மஇகா வழங்கியது!

கோலாலம்பூர் -மலேசியஇந்திய சமுதாயத்திற்கே தனது அபாரமான, துணிச்சலான போட்டித் திறனால் பெருமை சேர்த்திருக்கும் அகிலன் தணியைக் கௌரவிக்கும் வண்ணம் நேற்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அகிலனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் ஊக்குவிப்புத்...

“தைப்பிங்கைத் தக்க வைக்காத கேவியஸ் கேமரன் மலையைக் கேட்பது நியாயமா?” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மைபிபிபி கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்த சில சர்ச்சைக்குரிய...

“கேமரன் மலை மஇகாவுக்கே! பிரதமரிடமும் தெரிவித்தாகி விட்டது” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றம் குறித்தும் அந்தத் தொகுதியில் தனது மைபிபிபி கட்சி சார்பாக நானே போட்டியிடுவேன் எனவும் மீண்டும் மீண்டும் கூறிவரும் டான்ஸ்ரீ கேவியசுக்கு பதிலடியாக நேற்று விடுத்திருக்கும் ஓர்...

புந்தோங் தொகுதியில் மஇகா தொடர்ந்து போட்டியிடும் – சரவணன் கருத்து

ஈப்போ - கட்சித் தலைவர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 14-வது பொதுத்தேர்தலிலும் புந்தோங் தொகுதியில் மஇகா தொடர்ந்து போட்டியிடும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும், மஇகா மத்தியச் செயலவை உறுப்பினருமான டத்தோ...

உலுசிலாங்கூர் நாடாளுமன்றம் – மஇகா மீண்டும் வெல்ல முடியுமா?

கோலாலம்பூர் – கடந்த சனி, ஞாயிறு (27,28 மே 2017) இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை மையப்படுத்தி நடந்திருப்பதாலும், அதில் மஇகா தேசியத்...

“மஇகா தலைவர்கள் என்ன தான் செய்தார்கள்?”- இராமசாமி கேள்வி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, வரும் ஜூன் 15-ம் தேதிக்குள், இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாமல் இருக்கும் 570,000 உறுப்பினர்களில், 90,000 பேரைப் பதிவு செய்த வாக்காளர்களாக மாற்ற இலக்கு கொண்டிருப்பதாக...

மஇகா தலைமையகம் முன் பெர்காசா ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து வரும் தீவிரவாத மலாய்-முஸ்லீம் இயக்கமான பெர்காசா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகக் கட்டிடத்திற்கு முன்னால் தங்களின் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெர்காசா இளைஞர்...