Tag: மகிந்தா ராஜபக்சே (*)
அதிபர் மாளிகையில் ரூ.1,500 கோடியை மறந்து விட்டுச் சென்ற ராஜபக்சே!
கொழும்பு, ஜனவரி 20 - இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூ.1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8 ஆம் தேதி...
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: தோல்வி பயத்தில் ராஜபக்சே!
கொழும்பு, ஜனவரி 8 - ஒன்றரைக் கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கும் இலங்கை அதிபருக்கான தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கின்றது.
இலங்கை அதிபர் தேர்தலில், ஒருவர் இருமுறை மட்டுமே போட்டியிட முடியும் என்ற...
இலங்கையில் பிரச்சாரம் முடிந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
கொழும்பு, ஜனவரி 6 - இலங்கையில் அதிபர் தேர்தல் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின்...
தோல்வி பயத்தால், ராஜபக்சே வெளிநாடு செல்ல முயற்சியா?
கொழும்பு, ஜனவரி 6 - இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராஜபக்சே தோல்வி பயத்தால், குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் எதிர்வரும் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற...
தமிழர்களிடம் ஓட்டு கேட்டு கெஞ்சிய ராஜபக்சே!
யாழ்பாணம், ஜனவரி 3 - இலங்கையில் வருகிற 8–ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், தற்போதைய அதிபர் ராஜபக்சே 3–வது முறையாக போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் சுகாதாரத்துறை...
தெரிந்த பிசாசே மேல் – யாழ்ப்பாண பிரச்சாரத்தில் ராஜபக்சே உருக்கம்!
கொழும்பு, ஜனவரி 3 - இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, தெரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பிசாசே மேல் என்று கூறுவார்கள்.
நான் உங்களுக்கெல்லாம் தெரிந்தவன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில்...
ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரச்சாரம்!
கொழும்பு, டிசம்பர் 30 - இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிரச்சாரம் மேற்கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் தற்போதைய அதிபர்...
அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கி மூன் வலியுறுத்தல்!
கொழும்பு, டிசம்பர் 27 - இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த விவாகாரத்தில், போர்க் குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணைக்கு...
ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கும் சிறைக் கைதிகள்!
கொழும்பு, டிசம்பர் 16 - இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளையும் பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
கஃபே என்ற தேர்தல்...
சிட்னியில் தீவிரவாதிகளால் 13 பேர் சிறைப்பிடிப்பு – மோடி, ராஜபக்சே கவலை!
புதுடெல்லி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலிய சிட்னி நகரின் மத்தியில் செயல்பட்டு வரும் கஃபே ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல் தனக்கு...