Tag: மகிந்தா ராஜபக்சே (*)
பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராஜபக்சே!
கொழும்பு, மார்ச் 18 - இலங்கையில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் பதவியை குறிவைத்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிட முடிவு...
எனது தோல்விக்கு காரணம் இந்திய உளவுத் துறை – ராஜபக்சே குற்றச்சாட்டு!
கொழும்பு, மார்ச் 14 – இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைவதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய உளவுத் துறை தான் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் இராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார்.
இலங்கையில்...
இலங்கை பயணத்தில் மோடியை சந்திக்க ராஜபக்சே ரகசிய ஏற்பாடு!
கொழும்பு, மார்ச் 13 – இந்தியப் பெருங்கடலில் இருக்கும் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் அவரை இரகசியமாக சந்திக்க இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக...
ராஜபக்சே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தாரா?
கொழும்பு, மார்ச் 5 - இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி போரின் போது முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் உத்தரவின்பேரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க பாராளுமன்றத்தில் 3...
ராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி!
கொழும்பு, பிப்ரவரி 4 - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது.
அதில் எதிர்க்கட்சிகளின் பொது...
சிறிசேனா அரசால் எனக்கு நிம்மதி இல்லை – ராஜபக்சே!
கொழும்பு, ஜனவரி 29 - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீது தொடர்ச்சியான ஊழல் புகார்கள் வந்து வண்ணம் உள்ளன. கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள அவர், புதிய அரசு தம்மை நிம்மதியாக வாழ விடவில்லை என்று...
கருவூலத்தில் இருந்த 100 கிலோ தங்கம் விற்க முயற்சி: ராஜபக்சேவின் மனைவி மீது புகார்!
கொழும்பு, ஜனவரி 28 - கருவூலத்தில் இருந்த 100 கிலோ தங்கத்தை விற்பதற்கு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி முயற்சி செய்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே...
ராஜபக்சேவிற்கு இலங்கை அரசு கடும் எச்சரிக்கை!
கொழும்பு, ஜனவரி 23 - ஊழல் தடுப்பு தொடர்பான பணிகளையே இலங்கை அரசு மேற்கொள்வதாகவும். இதில் ராஜபக்சேவை பழிவாங்கும் நோக்கத்தோடு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று மைத்ரிபால சிறிசேனா அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னாள்...
பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு – ராஜபக்சேவிற்கு கூடுதல் நெருக்கடி!
கொழும்பு, ஜனவரி 22 - ராஜபக்சே அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த, இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் ஐ.நா. விசாரணைக்கு, இலங்கை அரசு ஒத்துழைக்க...
ராஜபக்சே வீடுகளில் அதிரடி சோதனை: அரசியலில் பழிவாங்கப்படுவதாக கதறல்!
கொழும்பு, ஜனவரி 21 - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் வீட்டில் காவல் துறை உயர் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், அவரது அலறி மாளிகையில் சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை...