Tag: மத்திய பிரதேசம்
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள்
புதுடில்லி - அடுத்த வருடம் தனது 5 ஆண்டுகால பதவிக் காலத்தை பாஜக நிறைவு செய்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்தியப்...
மத்திய பிரதேசத்தில் பயங்கரம்: அரசு மருத்துவமனையில் நோயாளியை நாய்கள் தின்றன!
போப்பால் - இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்காரா அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி, கடந்த மார்ச் 22-ம் தேதி மாயமானார். இந்நிலையில், மருத்துவமனை அருகே சற்று...
‘அம்மா உணவகம்’ போல் ‘சௌகான் தாலி’ – மத்தியப் பிரதேச முதல்வரின் புதிய திட்டம்!
போபால் - தமிழகத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட ,"அம்மா உணவகம்" திட்டத்தைக் கண்டு வியந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அதே போல், தனது மாநிலத்திலும், மலிவு...
கடனுக்காக மனைவியை ஒரு இலட்சம் ரூபாயிக்கு ஃபேஸ்புக்கில் விற்க முயன்ற கணவர்!
இந்தூர் – மத்தியபிரதேசத்தில் கடனை அடைப்பதற்காக ஃபேஸ்புக் மூலம் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்றுள்ளார் அவரது கணவர். தற்போது, மனைவியின் புகாரை தொடர்ந்து, தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம்...
ஜபுவா உணவக வெடி விபத்து – பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு!
ஜபுவா – மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்...
ஜபுவா உணவக வெடி விபத்து – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!
ஜபுவா – மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
எரிவாயு உருளை வெடித்ததற்கான காரணம்...
போபால் உணவகத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 20 பேர் பலி!
போபால் - மத்திய பிரதேசம் ஜபுவா நகரில் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 20 பேர் பலியானார்கள்; 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கும்...
ரயில் விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு; நிவாரணத் தொகை அறிவிப்பு!
ஹார்தா, ஆகஸ்ட் 5- மத்தியப் பிரதேசம் ஹார்தா நகரில் ஒரே நேரத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர்.
வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த காமயானி எக்ஸ்பிரஸ்...
தண்டவாளம் வெள்ளத்தில் போனதால் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் விளக்கம்
புதுடில்லி, ஆகஸ்ட் 5- வட மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாகக் கன மழை பெய்து வருவதால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஊர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
கன மழையின் காரணமாகத் தண்டவாளங்கள் வெள்ளத்தில்...
மத்தியப் பிரதேசம் ரயில் விபத்தில் 30 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
புதுடில்லி, ஆகஸ்ட் 5- மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா எனும் பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் ஒரே இடத்தில் தடம் புரண்டன. இதில் 29 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர்,
இந்தக் கோர...