Home இந்தியா போபால் உணவகத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 20 பேர் பலி!

போபால் உணவகத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 20 பேர் பலி!

921
0
SHARE
Ad

201509121046458852_MP-20-feared-dead-in-gas-cylinder-explosion_SECVPFபோபால் – மத்திய பிரதேசம் ஜபுவா நகரில் உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 20 பேர் பலியானார்கள்; 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர் .

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆகவே, உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது .

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.எரிவாயு உருளை வெடித்ததால் மள மள வெனப் பரவிய தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.