Tag: மரினா மகாதீர்
அம்பிகா, மரினா மகாதீர் உட்பட 18 பேர் காவல் நிலையத்தில் வாக்குமூலம்!
அம்பிகா சீனிவாசன் மற்றும் முன்னாள் பிரதமரின் மகள் மரினா மகாதீர் உட்பட 18 ஆர்வலர்கள் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டனர்.
மரினா மகாதீர், அம்பிகா சீனிவாசன் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றனர்!
அம்பிகா சீனிவாசன் மற்றும் டத்தின் படுகா மரினா மகாதீர் இருவரும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பில் காவல் துறையின் விசாரணையில் உள்ளனர்.
மகாதீரையும், அன்வாரையும் மீண்டும் இணைத்து வைத்த மரினா மகாதீர்
மீண்டும் பக்காத்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என தனது மகள் மரினா விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்துத்தான் மகாதீர் அன்வாரைச் சந்தித்தார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
“மகாதீர் வாழ்க்கை வரலாற்று படத்தை நாங்கள் அனுமதிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை!”- மரினா மகாதீர்
மகாதீர் வாழ்க்கை வரலாறு படத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பிரதமரின் மூத்த மகள் மரினா மகாதீர் தெரிவித்துள்ளார்.
1998-இல் அன்வாரின் குழந்தைகளுக்காக நான் கவலைப்பட்டேன் – மரினா மகாதீர்
சிங்கப்பூர் – 1998-ஆம் ஆண்டில் அப்போது துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது தந்தையின் முடிவால் சிறை சென்றபோது, அன்வாரின் குழந்தைகள் குறித்துத் தான் மிகவும் கவலைப்பட்டதாக மரினா மகாதீர்...
நெஞ்சு தொற்று: மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நெஞ்சு தொற்று காரணமாக தேசிய இருதய நிறுவன மருத்துவமனையில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
92 வயதான மகாதீர், கடுமையான இருமல் மற்றும் தொற்று...
‘லைக்’ செய்ததற்காக மரீனா மீது புகார் – கைது செய்ய கோரிக்கை!
கோலாலம்பூர் - ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய டுவிட்டர் பதிவு ஒன்றை 'லைக்' செய்த போராட்டவாதியும், முன்னாள் பிரதமரின் மகளுமான மரீனா மகாதீருக்கு, எதிராக ஜெஎம்எம் (Jaringan Melayu Malaysia) என்ற அமைப்பு, கூட்டரசுப் பிரதேச...
மகாதீரைக் குற்றம் சாட்டும் மஇகா – மரீனா, கஸ்தூரி பட்டு பதிலடி!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் தற்போதைய செயல்பாடுகள், அவரின் முந்தைய சாதனைகளை அழித்துவிடும் வகையில் இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சில தினங்களுக்கு...
ஊழல் தடுப்பு ஆணையத்தை செயல்பட அனுமதியுங்கள்: காவல்துறைக்கு மரீனா மகாதீர் வலியுறுத்து!
கோலாலம்பூர் - ஊழல் தடுப்பு ஆணையம் தனது கடமைகளை மேற்கொள்ள காவல்துறை அனுமதிக்க வேண்டும் என டத்தின் படுக்கா மரீனா மகாதீர் அறிவுறுத்தி உள்ளார். ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற உத்தரவைச் செயல்படுத்தியதற்காக அந்த ஆணையம்...
பொதுப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மரீனா மகாதீருக்கு தடை!
கோலாலம்பூர், ஜனவரி 14 - பொது பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மனித உரிமை போராளியான மரீனா மகாதீருக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வகையில் அவருக்கு ஐந்தாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது...