Home Tags மருத்துவர்கள்

Tag: மருத்துவர்கள்

டாக்டர் அப்பள நாயுடு காலமானார்!

கோலாலம்பூர்: தலைநகர் செந்தூலில், செந்துல் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை நிறுவி நீண்ட காலம் மகப்பேறு துறையில் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த டத்தோ டாக்டர் அப்பள நாயுடு தனது 76-வது...

“சபா மருத்துவர் மரணம் குறித்து விசாரணை நடத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

ஜோர்ஜ்டவுன் : சபா மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் மரணமடைந்த மருத்துவர் ஒருவரின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் அருணாசலம் கோரிக்கை விடுத்தார். “சபாவில் எதிர்கால நம்பிக்கைகளைக் கொண்டிருந்த ஒரு...

ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

கோலாலம்பூர் :நாடு தழுவிய அளவில் பல மருத்துவமனைகளில் இன்று காலை 11.00 மணி தொடங்கி திட்டமிட்டபடி ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க வேண்டும், மருத்துவர்களாக தாங்கள் செய்து...

ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் – 5,000 பேர் பங்கேற்பு!

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை ஜூலை 26-ஆம் தேதி திட்டமிட்டபடி ஒப்பந்த மருத்துவர்கள் ஹர்த்தால் எனப்படும் ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தவிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மருத்துவர்கள் வரை கலந்து...

ஒப்பந்த மருத்துவர்களுக்கு புதிய சலுகைகள் – பிரதமர் அறிவித்தார்

புத்ரா ஜெயா : தங்களின் 5 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் புறக்கணித்து வரும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கான...

சுகாதார அமைச்சில் இனவாதமா? – டாக்டர் தமிழ் மாறன் சாடல்

கோலாலம்பூர் : பூமிபுத்ரா மருத்துவ பட்டதாரிகளின்மீது மட்டும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய இஸ்லாம் மருத்துவர் சங்கமும் பொது சுகாதார மருத்துவ சங்கமும் சுகாதாரத் துறையை வலியுறுத்தி இருப்பது அதிர்ச்சி...

டாக்டர் ஷாலினியின் செயலுக்கு மலேசிய மருத்துவ சங்கம் பாராட்டு!

கோலாலம்பூர் - விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், தான் ஒரு மருத்துவர் என்பதை உணர்ந்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் ஷாலினி பரமேஸ்வரனை மலேசிய மருத்துவ...

மருத்துவர்கள் இனி மருந்துப் பெயர்களைக் ‘கேபிடல்’ எழுத்தில் தான் எழுத வேண்டும்!

புதுடில்லி, ஜூன் 12- எளிதில் புரியாதபடி படுகிறுக்கலாக இருக்கும் கையெழுத்தை ‘டாக்டர் கையெழுத்து போல இருக்கிறது’ எனக் கிண்டல் செய்வது வழக்கம். ஏனெனில், மருத்துவர்கள் புரியாத கையெழுத்தில் தான் மருந்துச் சீட்டு  எழுதித் தருகிறார்கள். ஒருவேளை...

இன்று தேசிய மருத்துவர்கள் தினம்!

கோலாலம்பூர், அக்டோபர் 10 – இன்று மலேசியாவில் முதன் முறையாக இன்றைய அக்டோபர் 10ஆம் நாள் மருத்துவர்கள் தினமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. உலகில் இயங்கிவரும் பல்வேறு தொழில் நிபுணத்துவ துறைகளில், மனிதகுல சேவையை முன்னிறுத்தி,...