Tag: மலாக்கா
2 மலேசியப் படகுகளை சிறைப் பிடித்தது இந்தோனிசியா!
ஜகார்த்தா – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலாக்கா நீரிணையில், இந்தோனிசியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மலேசியப் படகுகளை இந்தோனிசிய கடற்படை சிறைப்பிடித்திருக்கிறது.
கேஎச்எப் 1785 மற்றும் எப்கேபிபி 1781 ஆகிய இரண்டு படகுகளும்...
ராட்சத மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
மலாக்கா - உப்பே தீவில் உள்ள குகை ஒன்றில் ராட்சத எலும்புகூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரி மனிதனின் உருவத்தை விட அந்த உருவம் மிகப் பெரியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுப் பூர்வத் தளங்களை...
“மஜபாஹிட் புராதன ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்யத் தயார்” – புதிய தலைமுறைக் கட்சி அறிவிப்பு
கோலாலம்பூர் – மலாக்கா ஆற்றின் ஆழத்தில் புதைந்து கிடப்பதாகக் கூறப்படும் புராதன மஜபாஹிட் இந்து சின்னங்கள் மீதான ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்படும் நிதியை வழங்குவதற்கு தயார் என புதிதாகத் தோற்றம் கண்டுள்ள புதிய தலைமுறைக்...
மலாக்கா ஆற்றின் அடியில் கண்டறியப்பட்ட மஜாபாஹிட் சாம்ராஜ்யம்!
கோலாலம்பூர் - மலாக்கா ஆற்றின் அடியில் மஜாபாஹிட் சாம்ராஜ்யத்தின் வாழிடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மலேசிய வரலாற்றில் ஒரு மைல் கல் என நியூஜென் (புதிய தலைமுறை கட்சி) கட்சியின் தலைவர் டத்தோ குமார் அம்மான்...
சுமூகத் தீர்வு காணும் வரை நாய் வளர்க்க மலாக்கா அரசு அனுமதி!
கோலாலம்பூர் - இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்படும் வரையில், மலாக்காவில் தரைவீடுகளில் நாய் வளர்ப்போர் அதனை வைத்திருக்கலாம் என்று அம்மாநில முதல்வர் இட்ரிஸ் ஹாரோன் அறிவித்துள்ளார்.
வளர்ப்பு நாய்களுக்குத் தொடர்ந்து உரிமம் வழங்கும்...
மலாக்காவில் பயங்கரம்: அம்னோ உறுப்பினர், அவரது கணவர், மகன் படுகொலை!
மலாக்கா - இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில், மலாக்காவிலுள்ள கம்போங் பெர்தாம் ஹிரில் என்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது மர்ம நபர் நடத்திய கொடூரத் தாக்குதலில்,...
மலாக்காவில் இராணுவ இரகசிய ஆவணங்களை குரங்கு திருடிச் சென்றது!
மலாக்கா - மலாக்காவிலுள்ள இராணுவப் பயிற்சி மையம் ஒன்றில், தபால்காரரிடமிருந்து இராணுவ இரகசியங்கள் கொண்ட ஆவணங்களை குரங்கு ஒன்று பறித்துச் சென்றுள்ளது.
இது குறித்து ஸ்டார் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், தெரெண்டாக் மையத்தில் தபால்காரர்...
“நான் ஹிண்ட்ராபைக் கண்டு அஞ்சவில்லை” – ஜாகிர் நாயக் கருத்து!
மலாக்கா - இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த இஸ்லாம் மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக், மலேசியா வருகை புரிந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிண்ட்ராப் உட்பட மலேசியாவின் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம்...
மலாக்காவில் ஜாகிர் சொற்பொழிவு: 20,000 பேர் கலந்து கொண்டனர்!
மலாக்கா - நேற்றிரவு மலாக்காவிலுள்ள மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் சொற்பொழிவாற்றினார்.
அதில், சுமார் 20,000 பேர் வரை கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
"இந்து சமயம்...
வேறு தலைப்பில் பேச ஒப்புக்கொண்டதால் மலாக்காவில் உரையாற்ற ஜாகிருக்கு மீண்டும் அனுமதி!
கோலாலம்பூர் - வரும் ஏப்ரல் 17-ம் தேதி, மலாக்காவிலுள்ள மலேசியத் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற, இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாம் சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கிக் கொள்ளப்பட்டது.
'இந்து...