Tag: மலேசியக் கலையுலகம்
ஆஸ்ட்ரோ : ‘தமிழ்லட்சுமி’ சீசன் 2, ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ – முதல் ஒளிபரப்பு...
கோலாலம்பூர் : மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபல உள்ளூர் தொடரானத் ‘தமிழ்லட்சுமி’ சீசன் 2, முதல் ஒளிபரப்புக் காணும் ரியாலிட்டிச் சமையல் நிகழ்ச்சியான ‘மாஸ்டர் செஃப் தமிழ்’, நகைச்சுவை நிகழ்ச்சியானக் ‘கன்னித்தீவு உல்லாச...
ஆஸ்ட்ரோ “அனல் பறக்குது” – தொகுப்பாளர் ராகேஷைரி நாயுடு – சிறப்பு நேர்காணல்
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் "அனல் பறக்குது" சமையல் கலை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராகேஷைரி நாயுடுவுடனான சிறப்பு நேர்காணல் :
1. கலைத் துறையில் உங்களின் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
17 வயதில்,...
“இனிய நண்பரை இழந்து விட்டேன்” சரவணனின் கண்ணீர் அஞ்சலி
கோலாலம்பூர் : தங்கக் குரலோன் வே.தங்கமணி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் இனிய நண்பரை இழந்து விட்தாக கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"தங்கக்குரலோன் தங்கமணி...
“தங்கமணி மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது” – டத்தோ சந்திரசேகர், விஜய்மோகன் ஆழ்ந்த இரங்கல்
கோலாலம்பூர் : நாட்டின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான தங்கக் குரலோன் தங்கமணியின் திடீர் மறைவு குறித்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது டத்தோ சந்திரசேகர் சுப்பையாவும், விஜய்மோகன் கருப்பையாவும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில்...
“தங்கக் குரலோன்” வே.தங்கமணி காலமானார்
கோலாலம்பூர் : நமது நாட்டில் தனது இனிமையான, கம்பீரமான குரலால் அனைவரையும் கவர்ந்த - நன்கு அறிமுகமான கலைஞரான வே.தங்கமணி காலமானார்.
அவருக்கு வயது 74. இருப்பினும் அவரின் இறுதிக் காலம் வரை இளமையான...
ராகா அறிவிப்பாளர்களுடன் சிறப்பு நேர்காணல் : பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலை!
கோலாலம்பூர் : கொவிட் தொற்று பரவல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என மக்களின் வாழ்க்கைச் சூழல் மாறியிருக்கும் நிலையில், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரியும் அறிவிப்பாளர்களின் வாழ்க்கைச் சூழலும் மாறியிருக்கிறது.
நாட்டின் முதன்மைத் தமிழ்...
ஆஸ்ட்ரோ : “ராமராஜன் 2.0” கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு
கோலாலம்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களும் தற்போது மலேசிய இரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றன. கதையம்சத்திலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் நமது உள்நாட்டுத் தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்ந்து மேம்பாடடைந்து வருகின்றன. உள்நாட்டுக் கலைஞர்களின் நடிப்புத் திறனும்...
ஜூன் 1 முதல் “ராமராஜன் சீசன் 2 ” – இசை நாடகத் தொடர்...
கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான கீழ்க்காணும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள் முதல் ஒளிபரப்புக் காணவிருக்கின்றன.
• இரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபல தொடரான...
ஆஸ்ட்ரோ : ‘பெண்கள் ரோக்’ இயக்குநர் விமலா பெருமாளுடன் சிறப்பு நேர்காணல்
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறிக் கொண்டிருக்கும் “பெண்கள் ரோக்” என்ற சாதனைப் பெண்மணிகளின் நேர்காணல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அந்த நிகழ்ச்சியின் இயக்குநரான டாக்டர் விமலா பெருமாள் தனது அனுபவங்களை இங்கே...
ஆஸ்ட்ரோ : உள்ளூர் திறமைகளுடன் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
கோலாலம்பூர் : உள்ளூர் திறமைகளோடு ஆஸ்ட்ரோ பல சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகின்றது. திறமையான உள்ளூர் கலைஞர்களுடன் அவர்களின் கொண்டாட்டங்கள் மற்றும் ஆஸ்ட்ரோவில் அற்புதமான உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசியதில்...