Tag: மலேசியக் கலையுலகம்
திரைவிமர்சனம் : உள்ளூர் திரைப்படம் “அதிகாரி”
கோலாலம்பூர் : திரையரங்குகளில் திரையிடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட உள்ளூர் தமிழ்ப் படம் "அதிகாரி". பாலகணபதி வில்லியம், நந்தினி கணேசன் நடிப்பில் உருவாகியிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழ்நிலையில் நமது உள்ளூர் கட்டணத் தொலைக்காட்சி அலைவரிசையான ஆஸ்ட்ரோ...
ஆஸ்ட்ரோ : தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் இயக்குநர்களுடன் சிறப்பு நேர்காணல்
கோலாலம்பூர் : இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு மகிழ டெலிமூவிக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் (variety shows), தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், வலைத்தளத்...
ராகா அறிவிப்பாளர்கள் : சுரேஷ், அஹிலா, ரேவதி, கோகுலன் & உதயா – தீபாவளி...
கோலாலம்பூர் – எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராகா அறிவிப்பாளர்கள் தீபாவளியை புதிய இயல்பில் கொண்டாடுகின்றனர். பிரபலமான ராகா அறிவிப்பாளர்கள் சுரேஷ் குமார் பழனியப்பன், அஹிலா சண்முகம், ரேவதி பாவதாஸ் குமார், உதயா...
ஆஸ்ட்ரோ : அதிரடி, சஸ்பென்ஸ், காதல் நிறைந்த ‘அதிகாரி’ – தீபாவளி திரையீடு
கோலாலம்பூர் - இப்புதிய இயல்பின் போது, உள்ளூர் திரைப்படங்கள் சமீபத்தில் வீட்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலில் வளர்ந்துள்ளன. இது உயர்தர, புதிய பொழுதுபோக்கிற்கான தேவையைப் பூர்த்தி செய்கின்றது.
இத்தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 11, 2020...
ஆஸ்ட்ரோ தொடர் “யார் இவன்?” – இயக்குநர், நடிகர்களுடன் சந்திப்பு
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் ஒளியேறிவரும் "யார் இவன்?" தொடர் பலரையும் கவர்ந்துள்ளது. அதன் இயக்குநர் பிரகாஷ் ராஜாராம், முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றிய சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா ஆகியோருடன்...
ஆஸ்ட்ரோ “அழகின் அழகி” தொடரின் இயக்குநர் மார்த்தின் ஆர். சந்திரன்
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் "அழகின் அழகி" தொடர் குறித்து அதன் இயக்குநர் மார்த்தின் ஆர். சந்திரன் (படம்) நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சில கருத்துகள் :
• அழகின் அழகி 2020...
ஆஸ்ட்ரோ : “சொல்லித் தொல” ஆவியுலக நகைச்சுவைத் தொடர்
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் ‘சொல்லி தொல’ எனும் ஆவியுலக நகைச்சுவை உள்ளூர் தமிழ் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தற்போது கண்டு களிக்கலாம்.
"சொல்லி தொல" எனும் உள்ளூர் தமிழ் தொடரை ஆஸ்ட்ரோ...
திரையரங்குகள் நவம்பர் முதல் மூடப்படுகின்றன
கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்று பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது திரைப்படத் துறை. திரைப்படப் படப்பிடிப்புகள் இல்லை. புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் இல்லை. இதன் காரணமாக, மலேசியாவில் நவம்பர் மாதம் முதற்கொண்டு கட்டம் கட்டமாக...
“கல்யாணம் 2 காதல்” – இயக்குநர் கார்த்திக் ஷாமலன் – நடிகர்களின் அனுபவங்கள்
கோலாலம்பூர் : அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் உள்ளூர் தொலைக்காட்சித் திரைப்படத் தொடராக ஒளியேறியது "கல்யாணம் 2 காதல்".
வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, தொழில்நுட்ப அம்சங்களின் உள்ளீடு, அறிவியல் வளர்ச்சி ஓர் உச்சத்தை அடையும்போது,...
‘ராகா ஐடல்’ நிகழ்ச்சி வழி உள்ளூர் இளம் திறமைசாலிகளை வளர்க்கும் ராகா
கோலாலம்பூர் : திறமையான மலேசியர்கள் சமீபத்தில் ராகாவின் பாடல் திறன் போட்டியான ‘ராகா ஐடலில்’ பங்கேற்றனர். யுவனேஷ் முனியாண்டி முதல் இடத்தையும்; ஷக்தீஸ்வர் சண்முகவேலாயுதம், இரண்டாம் இடத்தையும்; மற்றும் அமோஸ் போல் முருகேஷ்,...