Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

‘மறவன்’ – திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - எஸ்டி புவனேந்திரன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'மறவன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை முன்னோட்ட வெளியீடு (First look teaser) கடந்த சனிக்கிழமை இரவு கிள்ளானில்...

“உலகநாயகனுக்கும், சன்டிவிக்கும் நன்றி” – இசையமைப்பாளர் பாலன்ராஜ்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - 'உலகநாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்' என்ற தலைப்பில் கடந்த வாரம் செல்லியலில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரைக்கு அப்பாடலின் இசையமைப்பாளர் பாலன்ராஜ் (படம்) நன்றி தெரிவித்துக் கடிதம்...

ஆவி குமார் விமர்சனம்: சொல்லவந்த விசயத்தை சரியாகச் சொல்லிவிட்டார் காந்தீபன் – விகடன் பாராட்டு

கோலாலம்பூர், ஜூலை 24 - நடிகர், இயக்குநர், அறிவிப்பாளர், என பண்முகத் திறமைகளைக் கொண்ட மலேசியக் கலைஞர் காந்தீபன் (பென்ஜி) (படம்), தற்போது ‘ஆவி குமார்’ என்ற படத்தை இயக்கியுள்ளதன் மூலம் உலக...

பென்ஜி இயக்கத்தில் ‘ஆவி குமார்’ – சென்னையில் நாளை 150 திரையரங்குகளில் வெளியாகிறது!

கோலாலம்பூர், ஜூலை 23 - நடிகர், இயக்குநர், அறிவிப்பாளர், என பண்முகத் திறமைகளைக் கொண்ட மலேசியக் கலைஞர் காந்தீபன் (பென்ஜி) (படம்), தற்போது 'ஆவி குமார்' என்ற படத்தை இயக்கியுள்ளதன் மூலம் உலக...

உலக நாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்!

கோலாலம்பூர், ஜூலை 23 - மலேசியாவில் எத்தனையோ விழாக்களில் உலகநாயகன் கமல்ஹாசனின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம். ஆனால் உலகநாயகனே நடந்து வர அவருக்குப் பின்னணி இசையாக ஒலித்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது மலேசிய...

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘மறவன்’ திரைப்படம் – ஆகஸ்டில் வெளியீடு!

கோலாலம்பூர், ஜூலை 4 - தமிழகத்தில் தில்லாலங்கடி, வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.டி.புவனேந்திரன். இவர், தமிழகச் சினிமாத்துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு...

திரைவிமர்சனம்: வேற வழி இல்ல – தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய மலேசியப்படம்!

கோலாலம்பூர், ஜூன் 26 - இந்த விமர்சனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இங்கு ஸாம்பி (Zombie) குறித்த ஒரு சிறிய அறிமுகம் செய்வது அவசியமாகிறது. காரணம் தமிழ்ப் படங்களில் ஸாம்பி நமக்கு மிகவும் புதியது....

திரைவிமர்சனம் : “காவல்” –கூலிப்படை, காவல் துறை இடையிலான விறுவிறுப்பு மோதல்

கோலாலம்பூர், ஜூன் 26 – நமது நாட்டின் டிஎச்ஆர் வானொலி புகழ் புன்னகைப் பூ கீதாவை கதாநாயகியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் “காவல்”. படம் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதையோடு பயணித்தாலும், அதே காவல் துறை-குண்டர்...

கலைப்பயணம்: ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சார்பில் பிரதமரிடம் மகஜர்!

கோலாலம்பூர், ஜூன் 24 - மலேசியக் கலைத்துறையில், தமிழ்த் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அண்மைய காலங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மலேசிய இசைத்துறை அனைத்துலக அளவில் சென்று...

‘வர்ணாஞ்சலி’ – பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி!

கோலாலம்பூர், ஜூன் 13 - மலேசியக் கலைத்துறையில் நாட்டிய ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமியும், குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸும் முதல் முறையாக இணைந்து, தங்களது நாட்டிய மாணவர்களின் நிதிக்காக  ‘வர்ணாஞ்சலி’...