Tag: மலேசியக் கலையுலகம்
கலைப்பயணம்: ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சார்பில் பிரதமரிடம் மகஜர்!
கோலாலம்பூர், ஜூன் 24 - மலேசியக் கலைத்துறையில், தமிழ்த் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அண்மைய காலங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மலேசிய இசைத்துறை அனைத்துலக அளவில் சென்று...
‘வர்ணாஞ்சலி’ – பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி!
கோலாலம்பூர், ஜூன் 13 - மலேசியக் கலைத்துறையில் நாட்டிய ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமியும், குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸும் முதல் முறையாக இணைந்து, தங்களது நாட்டிய மாணவர்களின் நிதிக்காக ‘வர்ணாஞ்சலி’...
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ‘மலேசிய கலை உலகம்’ இதழ் அறிமுகம்!
கோலாலம்பூர், ஜூன் 9 - மலேசியாவின் பிரபலப் பத்திரிக்கையாளர் எஸ்.பி.சரவணன் உருவாக்கத்தில் இதுவரை இணைய ஊடகமாகச் செயல்பட்டு வந்த 'மலேசியக் கலை உலகம்', இனி தங்களது படைப்புகளை அச்சு வடிவில் இதழாகவும் வெளியிடவுள்ளது.
இதற்கான...
ரசிகர்களின் பேராதரவுடன் ‘வேற வழி இல்ல’ – குறுந்தட்டு வெளியீடு!
கோலாலம்பூர், ஜூன் 6 - மலேசிய படம் ஒன்றின் குறுந்தட்டு வெளியீட்டிற்கு, ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு பெரிய ஆதரவும், படம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிலவும் என்பதை கடந்த ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற...
திரைக்குத் தயாராகி வரும் 6 புதிய மலேசியப் படங்கள்!
கோலாலம்பூர், ஜூன் 3 - கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த மலேசியப் படங்களுக்கு மக்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட முழுநீள மலேசியப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்...
பரதநாட்டிய ஜாம்பவான்களின் சங்கமத்தில் ‘வர்ணாஞ்சலி’ – மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி!
கோலாலம்பூர், மே 27 - தென்னிந்தியாவின் மிகத் தொன்மையான கலைகளுள் ஒன்றான பரதக்கலை, கடல் கடந்து உலகின் பல தேசங்களிலும் ஊடுருவி, இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், நம் உதிரத்தில் ஊறிப்போன கலா...
மறைந்த ஹானி சிவ்ராஜ் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நாளை நடைபெறும்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – உள்நாட்டுக் கலைஞர்களில் அண்மையக் காலங்களில் தமிழகம் சென்று தமிழ்ப் படங்களில் நடித்து முக்கியத்துவம் பெற்றவர் ஹானி சிவராஜ் (முழுப் பெயர் ஹானிடா சிவகலைவாணி). தனது திறமை...
உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் மலேசியப் படம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 'சினிமா ஆன் டிமாண்ட்' என்ற நிகழ்ச்சியில் நமது மலேசியப் படமான 'Lelaki Harapan Dunia' - 'உலகைக் காப்பாற்றிய மனிதன்' தேர்வு பெற்றுள்ளது.
லியூ...
ஹானியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – இயக்குநர் வெங்கட் பிரபு
கோலாலம்பூர், ஏப்ரல் 13 - புற்றுநோயால் இன்று காலமான மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜின் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில்...
பிரபல மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜ் காலமானார்!
கோலாலம்பூர், ஏப்ரல் 13 - மலேசியாவின் புகழ்பெற்ற நடிகையான ஹானி சிவ்ராஜ் இன்று அதிகாலை காலமானார்.
புற்றுநோய் முற்றிய நிலையில், கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று...