Tag: மலேசியக் கலையுலகம்
மறைந்த ஹானி சிவ்ராஜ் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நாளை நடைபெறும்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – உள்நாட்டுக் கலைஞர்களில் அண்மையக் காலங்களில் தமிழகம் சென்று தமிழ்ப் படங்களில் நடித்து முக்கியத்துவம் பெற்றவர் ஹானி சிவராஜ் (முழுப் பெயர் ஹானிடா சிவகலைவாணி). தனது திறமை...
உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் மலேசியப் படம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 'சினிமா ஆன் டிமாண்ட்' என்ற நிகழ்ச்சியில் நமது மலேசியப் படமான 'Lelaki Harapan Dunia' - 'உலகைக் காப்பாற்றிய மனிதன்' தேர்வு பெற்றுள்ளது.
லியூ...
ஹானியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – இயக்குநர் வெங்கட் பிரபு
கோலாலம்பூர், ஏப்ரல் 13 - புற்றுநோயால் இன்று காலமான மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜின் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில்...
பிரபல மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜ் காலமானார்!
கோலாலம்பூர், ஏப்ரல் 13 - மலேசியாவின் புகழ்பெற்ற நடிகையான ஹானி சிவ்ராஜ் இன்று அதிகாலை காலமானார்.
புற்றுநோய் முற்றிய நிலையில், கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று...
‘சத்ரியன்’ – வசந்தம் தொலைக்காட்சியின் வியக்க வைக்கும் புதிய தொடர்!
சிங்கப்பூர், ஏப்ரல் 10 - உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள், வரலாற்று சிறப்பு மிக்க தொடர்கள், தூய தமிழில் அனல் பறக்கும் வசனங்கள் என அண்மைய காலமாக சிங்கப்பூர் மீடியாகார்ப் வசந்தம்...
மே 10-இல் “ஹம்ஸ நிருத்தியம்” நாட்டிய நிகழ்ச்சி
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - எதிர்வரும் மே 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ், நுண்கலைக் கோயில், சுவாமி சதானந் அரங்கத்தில் குமாரி கிருத்திகாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
குமாரி கிருத்திகா சங்கீத,...
விமர்சனம்: அழகு மிளிர்ந்த விறுவிறுப்பான நாட்டிய நாடகம் “காப்பியம்”
கோலாலம்பூர் - கடந்த 28 மார்ச் 2015 சனிக்கிழமை இரவு மணி 7 முதல் 10 மணி வரை பிரீக்பீல்ட்ஸ் நுண்கலைக் கோயில் அரங்கத்தில் மலேசிய இந்து அகாடமி புரவலராக ஆதரவு தர,...
விவேக்ஜி -ன் புதிய ஆல்பம் ‘ஐகான்’ – மார்ச் 21-ல் வெளியாகிறது!
கோலாலம்பூர், மார்ச் 19 - ‘கிராமத்துப் பொண்ணு’ பாடலின் மூலம் அனைத்துலக அளவில் புகழ் பெற்றவர் மலேசியக் கலைஞர் விவேக் ஜி. மூன்று பேர் கொண்ட சக்ரா சோனிக் என்ற ஹிப்ஹாப் குழு...
சாதனை படைத்தது மலேசியாவின் ‘ஸ்கூட்டர் வண்டி’ பாடல்!
கோலாலம்பூர், மார்ச் 19 - 'செத்தே போனேன்டி உன்ன பாக்கையில’ - கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான மலேசிய இளைஞர்கள் தனது காதலியை நினைத்து முணுமுணுத்த பாடல் இதுவாகத் தான் இருக்கும்.
அந்த அளவிற்கு...
கலை உலகம் விருதுகள் 2015 – கேஎஸ் மணியத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
கோலாலம்பூர், பிப்ரவரி 28 - மலேசிய கலை உலகம் எண்டர்பிரைஸ் நிறுவனம் ஏற்பாட்டில் 2014-ம் ஆண்டு வெளிவந்த மலேசிய திரைப்படங்களுக்கான விருது விழா, நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனிலுள்ள...