Tag: மலேசியக் கலையுலகம்
சீகா விருது விழா: மலேசியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் (படங்களுடன்)
கோலாலம்பூர், ஜனவரி 13 – கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி மாலை கோலாலம்பூர் நெகாரா உள்அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற சீகா எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விருதுகள் வழங்கும்...
சீகா விழாவில் மலேசியக் கலைஞர் சரேஸ் (படத்தொகுப்பு 6)
கோலாலம்பூர், ஜனவரி 13 – தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள்...
மலேசியாவின் மூத்த கலைஞர் எல். கிருஷ்ணனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது!
கோலாலம்பூர், ஜனவரி 12 – தலைநகரில் நேற்று முன்தினம் சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டாம் நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில்...
முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்க வெகு விமர்சையாக நடைபெற்ற “ஒரு நிருபரின் டைரி 2” நூல்...
கோலாலம்பூர், டிசம்பர் 11 - ஒட்டுமொத்த மலேசியக் கலையுலகமும் ஒரு அரங்கில் கூடியிருக்க, பலத்த ஆரவாரங்களுடனும், கர கோஷங்களுடன், நாடறிந்த செய்தியாளர் எஸ்.பி. சரவணின், “ஒரு நிருபரின் டைரி 2” நூல் நேற்று...
“அவள் ஒரு பெண்” – மலேசியக் குறும்படம் விமர்சனம்
கோலாலம்பூர், டிசம்பர் 5 - சமீப காலங்களில், மலேசிய கலைஞர்களின் உருவாக்கத்தில் மிகத் தரமான படங்கள் உருவாகத் தொடங்கிவிட்டதற்கு சான்றாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல சிறந்த வெற்றிப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதிலும்...
‘இணை’ குறும்படம் மூலம் இயக்குநராகிறார் ஷாலினி பாலசுந்தரம்!
கோலாலம்பூர், நவம்பர் 19 - லிம்காக்விங் பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் டெக்னாலஜி துறையில் இளங்கலைப் படிப்பு, அஸ்ட்ரோ யுத்தமேடை ஜூனியர்ஸ் 2014 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஷாலினி பாலசுந்தரம் தற்போது...
அஸ்ட்ரோவில் ‘உன் போல் யாரும் இல்லை’ – தீபாவளி சிறப்புத் தொலைக்காட்சி படம்!
கோலாலம்பூர், அக்டோபர் 20 - தீபாவளியை முன்னிட்டு இயக்குநர் பிரகாஷ் ராஜாராம் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உன் போல் யாருமில்லை’ என்ற தொலைக்காட்சி படம் நாளை அக்டோபர் 21, இரவு 10...
மலேசியக் கலையுலகம்: “டேவிட்” – குறும்படம் 17-ம் தேதி வெளியாகிறது!
கோலாலம்பூர், அக்டோபர் 13 - கிரேசி ஹவுஸ் தயாரிப்பில் முற்றிலும் இளைஞர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, “டேவிட்” குறும்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் எதிர்வரும் அக்டோபர் 17 -ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
பிரவின் செல்வன் இயக்கியுள்ள இந்த...
மலேசியக் கலையுலகம்: ‘கைதியின் அகராதி’ திரைப்படம் இன்று நாடெங்கிலும் வெளியாகிறது!
கோலாலம்பூர், அக்டோபர் 9 - அஞ்சனா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சீனு இயக்கத்தில் காந்திபன், அகோந்தரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலேசியத் திரைப்படம் ‘கைதியின் அகராதி’.
இன்று மலேசியா முழுவதும் பெரும்பாலான...
மலேசியக் கலையுலகம்: சரத்குமார் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஹரிதாஸ்!
சென்னை, அக்டோபர் 3 - சரத்குமார் நடித்த 'நீ நான் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் நடக்கும் சம்பவங்களை...