Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

மலேசியக் கலையுலகம்: நடிகை விக்னேஸ்வரி பிரத்தியேகப் படங்கள்!

கோலாலம்பூர், செப்டம்பர் 22 -  மலேசியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றில் மிகவும் பிரபலமானவர் நடிகை விக்னேஸ்வரி. குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் என்றால் அந்த இடம் எப்போதும் விக்னேஸ்வரிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். காரணம் தனது அசாத்திய...

“நட்சத்திரா பேஷன்ஸ் உங்களை நட்சத்திரங்களாக மாற்றும்” – சாரதா சிவலிங்கம் நேர்காணல்

கோலாலம்பூர், செப்டம்பர் 18 - மலேசியக் கலைத்துறையில் மிகப் பிரபலமானவர் சாரதா சிவலிங்கம். ஒரு நடிகையாக, இயக்குநராக, வடிவமைப்பாளராக தனது திறமைகளை நிரூபித்து வந்தவர், தற்போது நட்சத்திரா பேஷன்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி...

ஜனனி D/O மாதவன் நாடகத்தில் சபீரின் இசையில் மனதை வருடும் “நிலா தூங்குது” பாடல்!

கோலாலம்பூர், செப்டம்பர் 17 - உலக அளவில் தமிழ் திரையுலகில் சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றில் தமிழக தயாரிப்புகளே உலகெங்கிலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த நிலை மாறி தற்போது தமிழர்கள் அதிகம் வாழும்...

‘சைமா’ விருது விழாவில் மலேசியப் பிரபலங்கள்!

கோலாலம்பூர், செப்டம்பர் 14 - 'சைமா' என்று அழைக்கப்படும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா கடந்த இரண்டு நாட்களாக கோலாலம்பூரில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,...

மலேசியக் கலையுலகம்: “நேற்று அவள் இருந்தாள்” – நெஞ்சை உருக்கும் குறும்படம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 13 - மலேசியாவின் பிரபல குறும்பட இயக்குநர் விக்கினேஸ் லோகராஜ் அசோகனின் இரண்டாவது குறும்படமான, "நேற்று அவள் இருந்தாள்" என்ற 20 நிமிடக் குறும்படம் இன்று மதியம் 2 மணியளவில்...

மலேசியக் கலையுலகம்: நடிகர் சிகே அசத்தல் படங்கள்!

கோலாலம்பூர், செப்டம்பர் 12 -  'மைந்தன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர், நடிகர் சி குமரேசனுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது என்று தான் கூறவேண்டும். நட்பு ஊடகங்களில் மலேசிய இளைஞர்கள் மற்றும்...

மலேசியக் கலையுலகம்: இசைத்துறையிலும் கலக்கும் எஞ்சினியர் பாலன்ராஜ்!

கோலாலம்பூர், செப்டம்பர் 10 - எஞ்சினியரிங் படிப்பிற்கும் கலைத்துறைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்திய சினிமா உலகில் இன்று முன்னணி இயக்குநர்களாக, நடிகர்களாக இருப்பவர்கள் பலர் எஞ்சினியரிங்...

கும்பகோணத்தில் நடைபெற்ற குருஸ்ரீ சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி! (படங்களுடன்)

செப்டம்பர் 4 - ஸ்ரீதுர்காம்பிகை ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கும்பகோணத்திலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மலேசியாவின் பிரபல நடன...

பிரபல ராப் பாடகர் ராபிட் மேக்கின் முதல் மலாய் தனிப்பாடல்!

கோலாலம்பூர், செப்டம்பர் 4 - பிரபல ராப் பாடகரான ராபிட் மேக், தனது இசை உருவாக்கத்தில் முதல் மலாய் தனிப்பாடலை (Single) -ஐ விரைவில் வெளியிடவுள்ளார். "Sempoi" என்ற பெயரில் உருவாகப்பட்டுள்ள அந்த பாடலின்...

“சம்பந்தன் அரசியல் படம் அல்ல; மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதரின் வரலாறு” – இயக்குநர் எஸ்.டி.பாலா

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - மலேசியாவின் பிரபல இயக்குநர் எஸ்.டி.பாலா திரைக்கதை, இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சம்பந்தன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று தலைநகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இயக்குநர் எஸ்.டி.பாலா, துணை இயக்குநர் ரோனிக்கா,...