Tag: மலேசியக் குடிநுழைவுத் துறை
துருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது!
கோலாலம்பூர் – துருக்கி பத்திரிகையாளர் முஸ்தபா ஆக்யோல் நேற்று திங்கட்கிழமை மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் நடைபெறவிருந்த இஸ்லாம் மாநாடுகளில் பேசுவதற்காக ஐஆர்எஃப் (Islamic Renaissance Front) என்ற...
‘ஓரினச்சேர்க்கையாளர் விழா’ – குடிநுழைவு இலாகா கடும் எச்சரிக்கை!
கோலாலம்பூர் – வரும் செப்டம்பர் 30-ம் தேதி, கோலாலம்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘ஓரினச்சேர்க்கையாளர் விழா’-வின் பங்கேற்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்குத் தடை விதிக்கப் போவதாக மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்திருக்கிறது.
இது குறித்து குடிநுழைவு...
வெளிநாடு செல்லத் தடையா? – அறிந்து கொள்ள விமான நிலையத்தில் புதிய கருவி!
கோலாலம்பூர் - வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்கள், தங்களது கடப்பிதழ் ஏதேனும் முடக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதற்கெனத் தனிக் கருவி...
தைப்பிங்கில் கைக்குழந்தையோடு ரோஹின்யா குடியேறிகள் கைது!
தைப்பிங் - பேராக் மாநிலம் தைப்பிங்கில், நேற்று திங்கட்கிழமை இரவு மாநில குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், முறையான அனுமதி ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 45 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம்...
“நெகாராகூ பாடிக்காட்டு” – சிக்கிய வெளிநாட்டினரிடம் அதிகாரிகள் அதிரடி!
ஜார்ஜ் டவுன் - கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில், வணிக வளாகத்திலுள்ள பொழுதுபோக்கு மையத்தில், அதிரடிச் சோதனை நடத்திய குடிநுழைவு இலாகா அதிகாரிகள், வெளிநாட்டினர் சிலரைச் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் தாங்கள்...
4,500 ரிங்கிட்டுக்கு மலேசியக் குடியுரிமை: போலி ஆசாமியின் நடவடிக்கை அம்பலம்!
மலாக்கா - போலி மலேசிய அடையாள அட்டைகளை 4,500 முதல் 10,000 ரிங்கிட் வரையிலான விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து வந்த நபரின் நடவடிக்கைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தேசியப் பதிவு இலாகாவில் 10...
உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்: மலேசியா 4-வது இடத்திற்கு முன்னேறியது!
கோலாலம்பூர் - குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017 வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மலேசியா நான்காவது இடத்தில் உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல், மலேசியா இரண்டு விசா...
ஏப் 8-ம் தேதி, தேசிய அளவில் கடப்பிதழ் சேவை மையங்கள் இயங்காது!
கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவின் கணினி முறைகளில் பெரிய அளவிலான மேம்பாடுகள் செய்ய விருப்பதால், வரும் ஏப்ரல் 8-ம் தேதி, தேசிய அளவில், கடப்பிதழ் சேவை மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குடிநுழைவு...
151 நாடுகளுக்கு விசா தேவையில்லை! உலகின் 8-வது சக்தி வாய்ந்த மலேசிய கடப்பிதழ்
கோலாலம்பூர் – மலேசியர்களாகிய நாம் சில சமயங்களில் நமது பெருமை அயல் நாடுகளில் எவ்வளவு தூரம் மதிக்கப்படுகின்றது, அங்கீகரிக்கப்படுகின்றது என்பதை மறந்து விடுகின்றோம். 2016-ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த அனைத்துலகக் கடப்பிதழ்கள்...
செப் 1 முதல் மலேசியக் கடப்பிதழ்களை இணையம் வழியாகப் புதுப்பிக்கலாம்!
ஜோகூர் பாரு - மலேசியக் கடப்பிதழ்களை, இணையம் மூலமாக வழங்கும் புதிய திட்டத்தின் கீழ், நான்கு மாநிலங்களையும், இரண்டு நகர்புற உருமாற்று மையங்களையும் (Urban Transformation Centres) தேர்ந்தெடுத்துள்ளது மலேசியக் குடிநுழைவு இலாகா.
இத்திட்டம் வரும்...