Tag: மலேசிய இராணுவம்
மலேசிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சீனா போர் விமானங்கள்
கோலாலம்பூர் : சீனாவின் விமானப் படையைச் சேர்ந்த 16 இராணுவ விமானங்கள் ஒன்றாக இணைந்து மலேசிய வான்வெளியில் பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து மலேசியாவின் அரச மலேசிய விமானப் படையைச் சேர்ந்த...
சட்டவிரோதக் குடியேறிகள் எல்லையைக் கடக்காமலிருக்க முள்வேலிகள் அமைப்பு
மலேசியா- தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள பாசிர் மாஸ், தம்பாக்கில் கோலோக் ஆற்றின் குறுக்கே மொத்தம் 13 சட்டவிரோத தளங்களில் முள்வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் கீழ்ப்படிய மறுத்தால், இராணுவத்தின் சேவை பயன்படுத்தப்படும்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மக்கள் இன்னும் கீழ்ப்படிய மறுத்தால், காவல் துறையைத் தவிர, ஆயுதப்படையின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
மேஜர் ஜாகிரின் மரணம் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது!
முகமட் ஜாகிரின் மரணம் பயிற்சியின் போது ஏற்பட்ட, விபத்து என்று மலேசிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இராணுவ வீரர் மரணம்: கவனக்குறைவு என காவல் துறை விசாரித்து வருகிறது!
மேஜர் முகமட் ஜாகிர் அர்மயா தொடர்பான மரண விசாரணை அலட்சியம் என்ற, கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஏ.ஆர்.படோல்!
இராணுவ முகாமில் அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமுற்ற தம், மகனின் மரணச் செய்தி கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக படோல் தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படோலின் மகன் இராணுவ கண்காட்சியின் போது அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து...
மலேசிய மூத்த நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படோலின் மகன் இராணுவ முகாமில், நடந்த கண்காட்சியின் போது அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமுற்றார்.
“சீனர்கள் இராணுவத்தில் இணைய வேண்டும்!”- முகமட் சாபு
கோலாலம்பூர்: இராணுவப்படைகளில் எந்த விதத்திலும் பாகுபாடு நிலைக் கொண்டிருக்காது எனவும், தக்க நேரத்தில் தகுதி மிக்க இராணுவர் வீரர்களுக்குத் தேவையான வெகுமதிகள் வழங்கப்படும் எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமட் சாபு உறுதியளித்தார்.
மலேசியாவில்,...
“அரசருக்கும், நாட்டிற்கும் தான் விசுவாசம்; கட்சிகளுக்கு அல்ல” – ஆயுதப்படைத் தலைவர் விளக்கம்!
கோலாலம்பூர் - தான் கூறிய கருத்திற்காக கடந்த 1 வாரமாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆயுதப்படைத் தலைவர் ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர், தனது படைகள் அரசருக்கும்,...
லெபனான் செல்லும் இராணுவ வீரர்களை கண்ணீர் மல்க வழியனுப்பிய உறவினர்கள் (படத்தொகுப்பு)
கோலாலம்பூர் – அமைதியை காக்கும் நடவடிக்கையின் படி, லெபனானில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப்படையில் இணைய மலேசிய இராணுவத்தின் 215 பேர் கொண்ட முதல் குழு ( Malaysian Battalion -Malbatt 850-4)...