Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி வீட்டில் தீ!
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான அடுக்கு மாடி வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை தீப்பிடித்தது. வெளிநபர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து...
தபோங் ஹாஜியின் தலைமை நடவடிக்கை அதிகாரி கைது செய்யப்பட்டார்!
கோலாலம்பூர்: தபோங் ஹாஜி நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி (Chief Operations Officer) அடி அசுவான் இன்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாபோங் ஹாஜியின் உள்...
கட்சித் தேர்தலில் ஊழல் நடந்ததாக சாஹிட் மீது குற்றச்சாட்டு!
கோலாலம்பூர்: கடந்த ஜூன் மாதம் நடந்த அம்னோ கட்சியின் தேர்தலின் போது, தற்போதைய கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, தனக்கு வாக்களிக்குமாறு அம்னோ பிரதிநிதிகளுக்கு கையூட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த...
அமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்!
கோலாலம்பூர்: சரவாக்கில் 160 மில்லியன் பெறுமானமுள்ள தங்கும் விடுதியை வாரிய இயக்குனர்களின் அனுமதியின்றி வாங்கியக் குற்றச் செயலுக்காகவும், மூன்று மில்லியன் ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றக் குற்றத்திற்காகவும், முன்னாள் பெல்டா தலைவர் இசா...
கேமரன் மலை: ஊழல் தடுப்பு ஆணையம் ஆதாரங்களை சேகரித்து வருகிறது
கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குகள் பணம் கொடுத்துப் பெறப்பட்டன எனும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக அதன் தலைமை ஆணையர்...
1எம்டிபி: நஜிப், அருள் கந்தா குற்றஞ்சாட்டப்பட்டனர்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் இன்று காலை 8:35 மணியளவில் அமர்வு...
“நான் முன்பே சொத்து மதிப்புகளை தெரிவித்து விட்டேன்!”- வேதமூர்த்தி
கோலாலம்பூர்: கடந்த அக்டோபர் 10-ம் தேதி தமது சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார் .
ஆயினும், அவரது இரு...
ஊழல் தடுப்பு ஆணையம்: அருள் கந்தா கைது செய்யப்பட்டார்!
புத்ராஜெயா: முன்னாள் 1எம்டிபி நிர்வாக இயக்குனர் அருள்கந்தா கந்தசாமி, 1எம்டிபியின் கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில்...
ஊழல் தடுப்பு ஆணையம் : 37 பேர் இன்னும் தங்களது சொத்துகளை அறிவிக்கவில்லை
கோலாலம்பூர்: 37 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இன்னமும் தங்களின் சொத்து மதிப்புகள் குறித்து அறிவிக்கவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது. .
முக்கிய பதவியிலிருக்கும், கூட்டரசு பிரதேச துணையமைச்சர் ஷாருடின்...
1எம்டிபி: நஜிப் கணக்கறிக்கை மாற்றம் குறித்து விசாரிக்கப்பட்டார்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கை சம்பந்தமான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இன்று காலை 10:30 மணி அளவில் வந்தடைந்தார்.
இதற்கிடையே, 1எம்டிபி குறித்த...