Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
சாஹிட்டுக்கு ஆதரவாக 200 பேர் திரண்டனர்
புத்ரா ஜெயா - நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வந்தடைந்த டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இன்று காலையில் அவர்...
சாஹிட் ஹமிடி கைது!
புத்ரா ஜெயா - அம்னோ தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் புத்ரா ஜெயாவில்...
1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை
புத்ரா ஜெயா - (காலை 11.30 மணி நிலவரம்) 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் எழுந்துள்ள புதிய வழக்கு ஒன்றின் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை...
ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்
புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி...
சாஹிட் ஹமிடி மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்
புத்ரா ஜெயா - நேற்று புதன்கிழமை (அக்டோபர் 10) சுமார் 9 மணி நேர விசாரணையை எதிர்நோக்கிய முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, விசாரணையைத் தொடர்வதற்காக...
சாஹிட் ஹமிடியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்
புத்ரா ஜெயா – அம்னோ தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ள நிலையில் அவர்...
தந்தை விடுதலை! மகன் கைது!
புத்ரா ஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை காலையில் தாபோங் ஹாஜி நிதிவாரியத்தின் முன்னாள் தலைவரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் ரஹிம் 5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்ட அடுத்த...
9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை
புத்ரா ஜெயா- கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் 9 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பின்னர்...
ரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மீது கள்ளப் பணப்...
13 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்
புத்ரா ஜெயா - சுமார் 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.