Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

ஊழல் ஆணையத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர்

கோலாலம்பூர் : மேல் முறையீட்டு நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காசாலி (படம்) மீது ஊழல் விசாரணைகளைத் தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் குழு ஒன்று வழக்குத்...

லலிதா குணரத்தினம் மீதான காவல் துறை புகார் மீது மேல் நடவடிக்கையில்லை

கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தது தொடர்பிலான கட்டுரைகளை எழுதியவர் லலிதா குணரத்தினம். அதைத் தொடர்ந்து அவர்...

“அசாம் பாக்கி விவகாரம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாகும்” – லலிதா குணரத்னம் பதில்

கோலாலம்பூர் : ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான ஊழல் புகார்கள் தனக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும் என லலிதா குணரத்னம் (படம்) பதில்...

அசாம் பாக்கி விவகாரம் : லலிதா குணரத்னம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர் : ஊடகவியலாளரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கிக்கு எதிராக, அவரின் பங்குடமை குறித்து விரிவாக எழுதியவருமான லலிதா குணரத்னம் இன்று வியாழக்கிழமை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். அசாம் பாக்கி...

மித்ரா மானிய முறைகேடுகள் : 22 பேர் கைது – 6 பேர் தடுப்புக்...

கோலாலம்பூர் : ஒரு நிறுவன இயக்குனரும் ஒரு சங்கத்தின் தலைவரும் உள்ளிட்ட 22 நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் மித்ரா மானிய நிதி முறைகேடுகள் தொடர்பில் கைது செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 7 மாநிலங்களில்...

அசாம் பாக்கி : பல் முனைகளிலும் தாக்குதல் – விடுமுறையில் செல்வாரா?

புத்ரா ஜெயா : பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கிக்கு எதிராகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பல்முனைகளிலும் அவருக்கு எதிரான...

அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?

புத்ரா ஜெயா : வேலையே பயிரை மேய்ந்த கதையாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியே தற்போது ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டுள்ளார். மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றில்...

மித்ரா : 17 பேர் கைது – 11 பேர் விடுதலை

புத்ரா ஜெயா : மித்ரா மூலம் வழங்கப்பட்ட மானியங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில் 17 நபர்களைக் கைது செய்துள்ளது. இவர்களில் 11 பேர் மீதான...

ஹாலிமாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வேதமூர்த்தி புகார் செய்கிறார்

கோலாலம்பூர் : தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குக்கு எதிராக நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யவிருப்பதாக பொன்.வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார். ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு...

மித்ரா ஆதரவிலான பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக சம்பளம்

கோலாலம்பூர் : நாட்டின் பல பகுதிகளில் மித்ரா ஆதரவில் தமிழ்ப் பள்ளிகளில் நடத்தப்படும் பாலர் பள்ளிகளில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களிள் எழுப்பப்பட்டு வந்தன. அதன்...