Home Tags மலேசிய வழக்கறிஞர்கள்

Tag: மலேசிய வழக்கறிஞர்கள்

டான்ஸ்ரீ ஜி.வடிவேலு 92-வது வயதில் காலமானார்

கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும், நாடாளுமன்ற மேலவை முன்னாள் அவைத் தலைவருமான டான்ஸ்ரீ ஜி.வடிவேலு அவர்கள் நேற்று சனிக்கிழமை ( அக்டோபர் 19) தனது 92-வது வயதில் காலமானார். 1974, 1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில்...

டத்தோ டி.சுப்பையா – மஇகா பினாங்கு மாநில முன்னாள் தலைவர் காலமானார்!

ஜோர்ஜ் டவுன் :  துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், துன் சாமிவேலு என மூன்று மஇகா தலைவர்களின் கீழ் பினாங்கு மாநிலத் தலைவராக சேவையாற்றிய வழக்கறிஞர் டத்தோ டி.சுப்பையா கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்...

அம்பிகா சீனிவாசன் : ஆசியாவின் 50 முன்னுதாரணப் பெண்மணிகளில் ஒருவராகத் தேர்வு

கோலாலம்பூர் : ஆசியா - பசிபிக் வட்டாரத்தில் மற்றவர்களுக்கு உந்துசக்தியாகத் திகழும் 50 முன்னுதாரணப் பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது போர்ப்ஸ் அனைத்துலக வணிக இதழ். அவர்களில் ஒருவராக இடம் பெற்று மலேசியாவுக்கும் இந்திய...

டத்தோ சுலைமான் அப்துல்லா நினைவஞ்சலி : சில சுவாரசியமான பின்னணிகள்

(பிரபல வழக்கறிஞரும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ சுலைமான் அப்துல்லா கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18) தன் 77-வது வயதில் காலமானார். அவர் குறித்த சுவாரசியமான பின்னணிகளை விவரிக்கிறார் செல்லியல்...

வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர் : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா தனது 77-வது வயதில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 18) மாலை காலமானார். சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின்...

கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 2)

(கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தன் 79-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம். பல ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி நாட்டின் முக்கிய வழக்குகளில் வாதாடியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி,...

கோபால் ஸ்ரீராம்: ஒரு சட்டத்துறை மேதையின் அறியப்படாத சில பக்கங்கள் (பகுதி 1)

(கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தன் 79-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம். பல ஆண்டுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றி நாட்டின் முக்கிய வழக்குகளில் வாதாடியவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி,...

கோபால் ஸ்ரீராம் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நுரையீரல் தொற்று காரணமாக கிளெனிகல்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர்,...

ஊழல் ஆணையத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர்

கோலாலம்பூர் : மேல் முறையீட்டு நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காசாலி (படம்) மீது ஊழல் விசாரணைகளைத் தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் குழு ஒன்று வழக்குத்...

ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு ஜூலை 22-இல் தொடர்கிறது

கோலாலம்பூர் : பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கு எதிர்வரும் ஜூலை 22 முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நேற்று...