Tag: மாணவர்கள்
பள்ளிகளில் பாலியல் தொடர்பான கருத்துகளுக்கு கல்வி அமைச்சு செயல்பட வேண்டும்- சுஹாகாம்
கோலாலம்பூர்: தவறான மற்றும் பாலியல் செயல்களை குறிப்பிட்டு மாணவிகளை குறி வைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சகம் செயல்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) குழந்தைகள் தலைவர் கூறியுள்ளார்.
பள்ளிகளில்...
பாலியல் நகைச்சுவை: ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்
கோலாலம்பூர்: வகுப்பில் பாலியல் நகைச்சுவை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சே புவான் பெசார் கலீடா புஸ்டாமம் இன்று கூறினார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் கற்பழிப்பு பிரச்சனையை...
காவல் துறை துணைத் தலைவரின் கூற்று பொறுப்பற்றது- நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடல்!
கோலாலம்பூர்: பதின்ம வயது மாணிவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல் 'ஒருவேளை நகைச்சுவையாக இருக்கலாம்' என்று காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சனி கூறியதற்கு பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர்...
மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்
கோலாலம்பூர் : மஇகா, இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் கட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம், மஇகாவின் நடப்பு தலைமைத்துவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய...
வகுப்பறையில் பாலியல் பேச்சு: ஆசிரியர், மாணவியிடமிருந்து வாக்குமூலம்
கோலாலம்பூர்: வகுப்பறையில் பாலியல் தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படும் நகைச்சுவை விவகாரத்தில் ஆசிரியர் மற்றும் மாணவரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
வாக்குமூலம் நேற்று எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் சட்டம் 2001- இன் பிரிவு 15- ன் கீழ்...
ஜோகூரில் 159 மாணவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய உத்தரவு
ஜோகூர் பாரு: இங்குள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 159 மாணவர்கள் பாசிர் கூடாங் மற்றும் புக்கிட் இண்டாவில் உள்ள கொவிட் -19 பரிசோதனை மையத்தில் கொவிட் -19 தொற்று பரிசோதனை செய்ய...
ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டிய மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்
கோத்தா பாரு: ஆசிரியரை தகாத வார்த்தையால் குறிப்பிட்ட இருவர் மாணவர்கள் இன்று கோத்தா பாரு கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அண்மையில் அவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்தப் பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியரை குறி...
பள்ளி படிப்பிலிருந்து விடுபடாமலிருக்க 1,000 மாணவர்களுக்கு மஸ்லீ மாலிக் உதவி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று காலத்தில் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறுவதிலிருந்து காப்பாற்ற பொது நிதியுதவி திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தொடங்கி உள்ளார்.
'உந்தோக் மலேசியா' எனும் அவரது கல்வி...
காரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்
ஜோர்ஜ் டவுன்: பட்டர்வொர்த்தில் மற்ற மூன்று பேருடன் காரில் தூங்கியதில் கார்பன் மோனாக்சைடு நச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துவான்கு மிசான் ஆயுதப்படை மருத்துவமனையில் ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் தெரபி (HBOT) சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நோர்...
வெவோனா : அமைச்சர்கள் அவமானப்படுத்தியதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளும்
கோலாலம்பூர்: சபா பல்கலைக்கழக மாணவர் வெவோனா மொசிபினுக்கு எதிராக இரண்டு துணை அமைச்சர்கள் கூறிய அவமானகரமான, நியாயமற்ற கருத்துக்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின்...