Tag: மாமன்னர்
2020-இல் ஏன் பிரதமராக முடியவில்லை? அன்வார் மீண்டும் விளக்கம்
கோலாலம்பூர் : 2020ஆம் ஆண்டில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் ஏன் தன்னால் பிரதமராக முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை மீண்டும் ஒரு முறை வழங்கியிருக்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
மலேசியா கினி இணைய...
15-வது பொதுத் தேர்தல் நவம்பரிலா? இறுதி முடிவு மாமன்னரின் கரங்களில்!
(நவம்பரில் பொதுத் தேர்தல் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி தன்னிச்சையாகவோ - அமைச்சரவை ஒப்புதலுடனோ - 15-வது பொதுத் தேர்தலை நிர்ணயிக்க முடியுமா? இந்த விவகாரத்தில் மாமன்னரின்...
டாக்டர் சுப்ராவுக்கு டான்ஸ்ரீ விருது
கோலாலம்பூர் : மாமன்னரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகள் பெறுவோர் பட்டியலில் முன்னாள் மஇகா தேசியத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இடம் பெற்றுள்ளார்.
அவருக்கு...
மாமன்னர் இரவோடிரவாக வெள்ளத்தில் இறங்கிப் பார்வையிட்டார்
கோலாலம்பூர் : எப்போதுமே மக்கள் பிரச்சனைகளை ஆர்வமும் அக்கறையும் காட்டும் மாமன்னர் நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) இரவோடிரவாக தலைநகர் வெள்ளப் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
சில பகுதிகளில் அவரே வெள்ளத்தில் இறங்கி நடந்து...
நசீர் அப்துல் ரசாக்: அரசியல் சார்பற்ற அமைப்பை உருவாக்குகிறார் – மாமன்னருக்குக் கடிதம்
கோலாலம்பூர் : சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைவரும், நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரருமான நசீர் அப்துல் ரசாக் அரசியல் சார்பற்ற புதிய அமைப்பு ஒன்றை தேசிய அளவில் உருவாக்க மாமன்னருக்கும், ஆட்சியாளர்கள்...
தூக்குத் தண்டனை கைதி நாகேந்திரனுக்கு ஆதரவாக மாமன்னர் கடிதம்
கோலாலம்பூர் : சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலுக்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் மலேசியர் நாகேந்திரனுக்கு ஆதரவாக அவரின் தண்டனையைக் குறைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மாமன்னர், சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தத்...
மாமன்னர் தம்பதியரின் தீபாவளி நல்வாழ்த்துகள்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்குத் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்தத் தீபாவளி இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒளியுடன்...
சரவாக் மாநிலத்தில் அவசர காலத்தை மாமன்னர் இரத்து செய்தார்
கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவேண்டியிருந்த நிலையில், அங்கு மாமன்னரால் அவசர காலச் சட்டம் அமுலாக்கப்பட்டு அதன் காரணமாக அந்த சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
இன்று அந்த அவசர காலச்...
இலண்டன் மலேசிய இந்தியர் உணவகத்தில் உணவருந்திய மாமன்னர்
இலண்டன் : தற்போது இலண்டனில் தமது துணைவியாருடன் ஓய்வெடுத்து வரும் மாமன்னர் அங்கு மலேசிய இந்தியர் ஒருவர் நடத்தி வரும் இந்திய உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்...
இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்பு – படக் காட்சிகள்
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) பிற்பகல் 2.30 மணி தொடங்கி புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி உறுதி மொழியோடு மாமன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆனால்,...