Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

MH370: ஆஸ்திரேலிய கடற்படை இரு புதிய சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளது!

பெர்த், ஏப்ரல் 9 - இந்தியப் பெருங்கடலில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்கள் கடந்த 24 மணி நேரங்களில் இரண்டு புதிய ஒலித் துடிப்பு சமிக்ஞைகளை (pings) பதிவு செய்துள்ளன. இன்று...

சரிந்த மதிப்பை மீட்டெடுக்க 6 மாதங்கள் ஆகலாம் – மாஸ் தலைவர்

கோலாலம்பூர், ஏப்ரல் 8 - MH370 விமானம் மாயமான சம்பவம் காரணமாக சந்தையில் சரிவடைந்துள்ள மாஸ் நிறுவனத்தின் மதிப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்பதை அந்நிறுவனத்தின் தலைவர்...

MH370: எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானம் கடலில் விழுந்துள்ளது – இன்மார்சட் தகவல்

ஏப்ரல் 8 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக துணைக்கோளுக்குக் கிடைத்த முற்றுப்பெறாத சிக்னலை (Partial Ping) ஆராய்ந்ததில், விமானத்தின் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த நிலையில் தான் அது கடலில்...

MH370: கறுப்புப் பெட்டியில் இருந்து வரும் இரு ஒலித் துடிப்புகள் கண்டுபிடிப்பு!

பெர்த், ஏப்ரல் 7 - இந்தியப் பெருங்கடலில் 'ஏடிவி ஓசன் சீல்டு' என்ற ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலொன்று கண்டறிந்த மின்னியல் துடிப்பு ஒலி (Pings) உறுதியாக விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வந்தது...

MH370: இந்தோனேசிய வான் வெளியில் பறந்ததாக கூறுப்படும் தகவல் அதிகாரப்பூர்வமற்றது – டிசிஏ

கோலாலம்பூர், ஏப்ரல் 7 - மாயமான மாஸ் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, இந்தோனேசியாவின் வான் வெளியைக் கடந்து சென்றதாகக் கூறப்படும் தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலாகா (டிசிஏ) மறுத்துள்ளது. இது...

MH 370 – கடலில் இருந்து வெளியாகும் மின்னியல் துடிப்பு ஒலிகளை நோக்கி விமானங்களும்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 6 – ஏறத்தாழ ஒரு மாதமாக தேடியும் மாஸ் விமானம் கிடைக்காத நிலையில் இன்று கடலில் இருந்து ஒன்றுக்கும்...

MH 370 – ராடார் கண்காணிப்பில் தப்ப, விமானம் இந்தோனிசியாவை சுற்றிப் பறந்திருக்கலாம்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஏப்ரல் 6 – காணாமல் போன மாஸ் விமானம் ராடார் கருவிகளின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, இந்தோனிசியாவின் ஆகாயப்...

MH 370 – சீனக்கப்பல், நாடித் துடிப்பு போன்ற ஒலியைக் கண்டுபிடித்துள்ளது !

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 5 – காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் சீனக் கப்பல் ஒன்று, நாடித் துடிப்பு...

MH370 தேடல்: விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே அதிக செலவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - மாஸ் விமானம் MH370 மாயமாகி இன்றோடு 29 நாட்களாகி விட்டன. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, இதுவரையில் நடத்தப்பட்ட அனைத்துலக தேடுதல் வேட்டையில், விமானத்தின்...

MH370: அமெரிக்க இராணுவம் தேடுதல் பணிக்காக 3.3 மில்லியன் டாலர் செலவு –...

வாஷிங்டன், ஏப்ரல் 3 - MH370 மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 3.3 மில்லியன் டாலர் (10.79 மில்லியன் ரிங்கிட்) செலவு செய்திருப்பதாகவும், கூடுதலாக செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை கணக்கிட்டால்...