Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்!

பெய்ஜிங், மார்ச் 31 - மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள பயண முகவர்கள் மலேசியாவுக்கு விமான சீட்டை முன் பதிவு செய்து கொடுப்பதை அதிரடியாக நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள்...

MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 30 – சாதகமற்ற வானிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின்...

மாஸ் விமான தொழில்நுட்ப பயிற்சி அறையில் தீ விபத்து!

கோலாலம்பூர், மார்ச் 28 –  சுபாங்கில் உள்ள மலேசியா ஏர்லைன்ஸ் விமான மின்னணுவியல் (Avionics) பயிற்சி மையத்தில் கடந்த புதன்கிழமை திடீரென தீ பிடித்துள்ளது. எனினும், உடனடியாக தீ பரவாமல் அணைக்கப்பட்டதாகவும், பெரிய அளவிலான உயிர்...

MH370 பேரிடர்: விமானி ஸஹாரி தான் காரணம் – விசாரணை அதிகாரி தகவல்

கோலாலம்பூர், மார்ச் 28 - MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, பல மைல் தொலைவு பறந்ததற்கு தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷா தான் காரணம் என்று விசாரணை...

MH370: தாய்லாந்து துணைக்கோள் 300 பொருட்களைக் கண்டறிந்துள்ளது!

பேங்காக், மார்ச் 27 - இந்தியப் பெருங்கடலில் MH370 விமானத்தை தேடும் பகுதியில் இருந்து, சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் 300 பொருட்கள் மிதந்து கொண்டிருப்பதை தாய்லாந்து துணைக்கோள் படம் பிடித்து...

MH370: கறுப்புப் பெட்டியைக் கண்டறிந்த பிறகு தான் அரச விசாரணை – ‌ஷாஹிடன்

கோலாலம்பூர், மார்ச் 27 - மலேசிய விமானம் MH370 பேரிடரை விசாரணை செய்ய நாடாளுமன்ற தேர்வுக் குழுவோ (Parliamentary Select Committee) அல்லது அரச விசாரணை ஆணையமோ (Royal Commission of Inquiry) அமைக்க...

MH370: கடலில்122 பாகங்கள் மிதப்பதாக துணைக்கோள் படங்கள் காட்டுகின்றன!

கோலாலம்பூர், மார்ச் 27 - இந்தியப் பெருங்கடலில் சுமார் 122 சந்தேகத்திற்குரிய பொருட்கள் மிதப்பதாக பிரான்ஸ் நாட்டு துணைக்கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது. அது MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. அப்படங்களை...

“கட்டுப்பாட்டு அறையின் கட்டளை படி விமானம் திரும்புவதாக நினைத்தோம்” – மலேசிய விமானப்படை அறிக்கை

கோலாலம்பூர், மார்ச் 26 - கடந்த மார்ச் 8 ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற MH370 விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி, மலாக்கா நீரிணை வழியாக...

MH370 குறித்து பேஸ்புக்கில் கருத்து – ஏர் ஏசியா எக்ஸ் விமானி பணி நீக்கம்!

கோலாலம்பூர், மார்ச் 26 - MH370 விமானம் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்கள் வெளியிட்டிருந்த தங்கள் ஏர் ஏசியா எக்ஸ் விமானிகளில் ஒருவரை, ஏர் ஏசியா நிறுவனம் தற்காலிகப் பணி நீக்கம்...

MH370 பேரிடர்: கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவிருக்கும் மாஸ் நிறுவனம்!

கோலாலம்பூர், மார்ச் 26 - MH370 விமானம் மாயமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பொருளாதார நெருக்கடியில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில், எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்பதாக...