Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
செல்லியல் பார்வை: MH370 அவிழ்க்கப்படாமல் இருக்கும் பல மர்ம முடிச்சுகள்!
கோலாலம்பூர், மார்ச் 26 - விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட இன்னும் கையில் கிடைக்கவில்லை. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்னவானது என்பதும் புரியவில்லை. தனது அன்பிற்குரியவர்கள் இறந்துவிட்டார்கள்...
செல்லியல் பார்வை: MH 370 – சோக முடிவிலும் தொடரும் குழப்பங்களுக்கு விடை...
மார்ச் 25 – காணாமல் போன விமானத்தின் இறுதிப் பயணம், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் “முடிவுக்கு” வந்தது – பயணிகள் யாரும் உயிர் பிழைக்கவில்லை - என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பைத்...
MH370: “பதவி விலகுவது எனது தனிப்பட்ட முடிவு” – மாஸ் தலைவர்
கோலாலம்பூர், மார்ச் 25 - மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது என்று முடிவு செய்துவிட்ட காரணத்தால், இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மலேசியா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி அகமட் ஜுஹாரி யாஹ்யா...
MH370: கறுப்புப் பெட்டி கிடைக்கும் வரை தேடும் பணி ஓயாது – நஜிப்
கோலாலம்பூர், மார்ச் 25 - மாயமான MH370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் முடிவடைந்திருக்கிறது என்று நேற்று தான் அறிவித்ததை பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று தற்காத்துப் பேசியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இது...
MH370: “எங்கள் உறவுகளைத் திருப்பிக் கொடுங்கள்” – பயணிகளின் உறவினர்கள் ஆர்பாட்டம்
பெய்ஜிங், மார்ச் 25 - MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது என்பதை அறிந்த சீனப் பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கம், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் மலேசிய இராணுவத்திற்கு எதிராக கடும்...
MH370: கடலுக்கடியில் கண்காணிக்கும் சாதனங்களை அனுப்பியது அமெரிக்கா!
கோலாலம்பூர், மார்ச் 25 - இந்தியப் பெருங்கடலில் விழுந்த MH370 விமானத்தை தேடுவதற்காக அமெரிக்கா, தனது கடலுக்கடியில் கண்காணிக்கும் கருவிகளை அனுப்பியுள்ளது.
இந்த கருவிகளின் மூலம் கடலில் 15,000 அடி ஆழத்தில் கிடக்கும் பொருட்களை...
MH 370 – இந்திய பெருங்கடலில் மோசமான சூழ்நிலையால் கடல், ஆகாய தேடுதல்கள் நிறுத்தம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 25 – விமானம் காணாமல் போன தினத்திலிருந்து இடைவிடாது தொடர்ந்த தேடுதல் வேட்டை இன்று நிறுத்தப்பட்டுள்ளது. விமானம் விழுந்ததாகக்...
MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்தது! ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!
கோலாலம்பூர், மார்ச் 24 - மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் பெய்ஜிங்கில்...
“MH370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் முடிவு” – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 24 - மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC)...
தொழில்நுட்பக் கோளாறு: மாஸ் MH066 விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கம்!
கோலாலம்பூர், மார்ச் 24 - நேற்று இரவு 11.37 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து தென் கொரியாவின் இன்சியானை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (MH066) விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்...