Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

கடலில் மிதந்த பொருள் கண்டெடுப்பு! MH370 விமானத்தை சேர்ந்ததா?

மார்ச் 12 - சீன கடற்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் ஒன்று, கடலில் மிதந்து கொண்டிருந்த ஆரஞ்சு வண்ணத்திலான பொருளை மீட்டெடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான  சின்ஹுவா இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளது. அப்பொருள்...

முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்! தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தியது வியட்நாம்!

மார்ச் 12 - காணாமல் போன மாஸ் விமானம் MH370 மலாக்கா நீரிணைக்கு ( Straits of Malacca) மேலே கடைசியாகப் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து வியட்நாம் தனது தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை...

செல்லியல் பார்வை: MH 370 பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு குடிநுழைவுத் துறையை அரசாங்கம் மறு...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 12 – காணாமல் போன மாஸ் MH 370 விமானத்தின் விவகாரத்தில் மலேசியாவின் பெயர், அது நற்பெயரோ - ...

விமானிகள் அறையில் பெண்கள் – மாஸ் அதிர்ச்சி!

கோலாலம்பூர், மார்ச் 12 - துணை விமானி பாரிக்கும், மற்றொரு விமானியும் விதிமுறைகளை மீறி பெண்களை விமானிகள் அறைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர் என்று ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியை அறிந்து மாஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து...

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் ருக்மணி செயற்கை கோள்!

கல்கத்தா, மார்ச் 12 - மலேசியாவிலிருந்து சீனா செல்லும் வழியில் மாயமான மலேசிய பயணிகள் விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் கடற்படைக்கு சொந்தமான செயற்கைகோள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் பயன்படுத்தப் படவுள்ளது. மாயமான...

MH370: விமானிகள் அறையில் ‘துணை விமானி’ பெண்களுடன் அரட்டை – திடுக்கிடும் தகவல்

மார்ச் 11 - கடந்த நான்கு நாட்களாக காணாமல் போன மாஸ் MH370 விமானம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில், 'நைன் நெட்வொர்க்' என்ற ஆஸ்திரேலிய  ஊடகம் ஒன்றின்...

இரு போலி கடப்பிதழ் பயணிகள்: ஒருவரின் அடையாளம் தெரிந்தது!

கோலாலம்பூர், மார்ச் 11 - போலி கடப்பிதழ் வைத்திருந்த  இரு பயணிகளில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு...

கடைசியாக ‘புலாவ் பேராக்’ அருகே விமானம் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது!

கோலாலம்பூர், மார்ச் 11 - மாயமான MH370 விமானம் கடைசியாக புலாவ் பேராக் அருகே சென்றதாக இராணுவ ரேடாரில் பதிவாகியுள்ளதால் மலாக்கா கடற்பகுதிக்கு வடக்கே தேடும் படலம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. பட்டர்வொர்த்தில் உள்ள இராணுவ...

MH370: சுபாங்கை நோக்கி திரும்பியதா?

கோலாலம்பூர், மார்ச் 11 - மாயமான MH370 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், அந்த விமானம் சுபாங் விமான நிலையத்தை நோக்கி திரும்பியிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை...

MH370: தேடும் முயற்சிகளை அதிகப்படுத்தும்படி மலேசியாவுக்கு சீனா கோரிக்கை!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 11 – கடந்த சனிக்கிழமை காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் முயற்சிகளை அதிகப்படுத்துமாறு மலேசியா...