Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
மாஸ் MH370: ‘போமோ’வின் உதவியை நாடிய உயர்மட்டத் தலைவர்!
கோலாலம்பூர், மார்ச் 11 - மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடி மீட்பு படை விமானங்களும், கப்பல்களும் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், உலக மக்கள் அனைவரும் அதிலுள்ள பயணிகள் நலமுடன் இருக்க...
“அவர்கள் ஆசியர்கள் அல்ல – கால்பந்து வீரர் பாலோடெல்லி போல் இருந்தனர்” – டிசிஏ...
மார்ச் 10 - போலி கடப்பிதழில் பயணம் செய்த இருவரும் ஆசியர்கள் போல் தோற்றமளித்தனர் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி நேற்று கூறினார்.
ஆனால் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய...
போலி கடப்பிதழ் பயணிகளுக்கு பாட்டாயாவில் டிக்கெட் முன்பதிவு!
கோலாலம்பூர், மார்ச் 10 - காணாமல் போன மாஸ் விமானம் MH370 குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
முதலில் விபத்து என்ற கோண்த்தில் தொடங்கப்பட்ட தேடுதல்...
போலி பாஸ்போர்ட் பயணிகள் இருவரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்!
கோலாலம்பூர், மார்ச் 10 - மாயமான MH370 விமானத்தில் போலி கடப்பிதழில் பயணம் செய்த இரு வெளிநாட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட மலேசியா முடிவு செய்துள்ளது.
இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்துத் துறை...
ஐரோப்பிய கடப்பிதழில் ஆசியர்கள் பயணம் – குடிநுழைவுத் துறையை சாடிய சாஹிட்
கோலாலம்பூர், மார்ச் 10 - ஆசியர்கள் போன்ற தோற்றமளிக்கும் இருவர் ஐரோப்பிய கடப்பிதழைக் கொடுக்கும் போது குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஏன் அவர்களை சந்தேகிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கடுமையாக...
அந்த இருவர் பற்றிய தகவலை வெளியிடுவது ஆபத்து – டிசிஏ
மார்ச் 10 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் போலி கடப்பிதழ் மூலம் பயணம் செய்துள்ள இருவர் குறித்த தகவலைக் கூற உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (Department of Civil Aviation...
கண்டறியப்பட்ட கதவு, வால் பகுதிகள் MH370 க்கு உரியதல்ல – அதிகாரிகள் உறுதி
மார்ச் 10 - வியட்நாம் தேடுதல் குழுவினரால் கண்டறியப்பட்ட விமானத்தின் கதவு மற்றும் வால் பகுதிகள் MH370 விமானத்தின் பாகங்கள் அல்ல என்று மலேசிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை உள்நாட்டு விமானப்...
விமானத்தின் கதவு,வால்பகுதி கண்டுபிடிப்பா? புதிய தகவல்!
மார்ச் 10 - காணாமல் போன MH 370 விமானத்தின் கதவும், வால்பகுதியும் தோசு தீவிலிருந்து 50 மைல் தொலைவில் காணப்பட்டதாக வியட்னாம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்று பிரபல தி வால்...
காணாமல் போன விமானத்தை 40 கப்பல்களும் 34 விமானங்களும் தேடுகின்றன.
மார்ச் 10 – காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடுவதில் தற்போது 40 கப்பல்களும் 34 விமானங்களும் அயராது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. விமானங்கள் காணாமல் போன சம்பவங்களின் வரலாற்றில் இது...
விமானம் சிதைந்திருக்க வாய்ப்பு – அறிக்கை தகவல்
மார்ச் 10 – மாஸ் MH370 விமானம் மாயமாகி 48 மணி நேரங்கள் ஆகியும் அதைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால், ஒருவேளை உருகுலைந்து போயிருக்கலாமோ என்ற கோணத்திலும் மலேசிய அதிகாரிகள் விசாரணை...