Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
“விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பேன்” – போமோ எச்சரிக்கை
கோலாலம்பூர், மார்ச் 14 - காணாமல் போன விமானத்தை தேடுவதாகக் கூறி கேஎல்ஐஏ விமான நிலையத்தில் தனது சிஷ்யர்களுடன் மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட போமோ, தான் இஸ்லாம் மதத்தில் இல்லாத முறைகளை செய்வதாகக்...
MH 370 – இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்ததா? அமெரிக்க போர்க்கப்பல் தேடுதலில்...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 14 – தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர் சில மணி நேரங்கள் காணாமல் போன விமானம் பறந்திருக்கக் கூடும் என்ற...
‘போமோ ஒரே மலேசியா’ அனுமதி வழங்கியது யார்? – அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 13 - கேஎல்ஐஏ விமான நிலையத்தில் மாந்திரீக பூஜைகளை செய்ய போமோவிற்கு யார் அனுமதி அளித்தது என்று எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அது கேஎல்ஐஏ விமான நிலையம். அங்கு...
ரேடார் தொடர்பை இழந்த பின்னும் விமானம் பல மணி நேரம் பறந்துள்ளது – புதிய...
கோலாலம்பூர், மார்ச் 13 - மாயமான மாஸ் விமானம் MH370, ரேடார் தொடர்பை இழந்த பின்னும் சுமார் நான்கு மணி நேரங்கள் வானில் பறந்ததுள்ளது என்று அதன் எஞ்சினின் தானியங்கி தகவல்கள் காட்டுவதாக அமெரிக்க...
கேலிக் கூத்தாகியுள்ள ராஜா ‘போமோ’வின் மாந்திரீக பூஜை!
கோலாலம்பூர், மார்ச் 13 - விமானம் மாயமானது தொடர்பாக உலக நாடுகளின் கவனம் அனைத்தும் மலேசியாவின் மீது இருக்கும் வேளையில், கேஎல்ஐஏ விமான நிலையத்தில் 'போமோ' (shaman) நடத்திய மாந்திரீக பூஜை பெரும் கேலிக்...
“போலி கடப்பிதழ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” – பதிலளிக்க காலிட் மறுப்பு
கோலாலம்பூர், மார்ச் 13 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் போலி கடப்பிதழ் மூலம் பயணம் செய்த இரு ஈரான் நாட்டவர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார்...
சீன செயற்கைக்கோள் கண்டறிந்த பகுதிக்கு மலேசிய விமானங்கள் விரைந்தன!
கோலாலம்பூர், மார்ச் 13 - உடைந்த விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக சீன செயற்கைக்கோள் கண்டறிந்த சீன கடற்பகுதிக்கு, மலேசிய தேடுதல் விமானங்கள் விரைந்துள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.
இது குறித்து இடைக்காலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுடின்...
MH 370 – உடைந்த விமானப் பாகங்களின் துணைக்கோள படங்களை சீன இராணுவம் வெளியிட்டது.
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 13 – தென் சீனக் கடலில் உடைந்த விமானத்தின் பாகங்கள் மிதந்து கொண்டிருக்கும் துணைக் கோளப் படங்களை சீன...
MH 370: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்!தேடுதலில் 12 நாடுகள் – 42...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 12 – சற்று முன்பு மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய தற்காப்புத் துறை அமைச்சரும்,...
போர்ட்டிக்சன் அருகே சிதைந்த ‘பாதுகாப்புக் கவசம்’ கண்டுபிடிப்பு!
போர்டிக்சன்,மார்ச் 12 - போர்டிக்சன் அருகே கடலில் 10 மைல்களுக்கு அப்பால், மீனவர்கள் சிலர் விமானத்தில் பயன்படுத்தப்படும் பயணிகள் பாதுகாப்பு கவசம் (Life raft) ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அந்த பாதுகாப்பு...