Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

செயற்கைக்கோள் புதிய தகவலின் படி, “விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்” – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர், மார்ச் 15 - கடந்த ஒரு வாரமாக மலேசியா மட்டுமல்ல, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சம்பவம் மாஸ் விமானம் MH370 மாயமானது தான். 13 நாடுகள், 57 கப்பல்கள், 48...

விமானம் கடத்தப்பட்டது உறுதியானது!

கோலாலம்பூர், மார்ச் 15 - மாயமான மாஸ் MH370 விமானம் கடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. விமானம் கடத்தப்பட்டு இந்தியப் பெருங்கடலுக்கு வடக்கே சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் விமானம்...

விமானம் மாயமானதற்கு நாச வேலை காரணமாக இருக்கலாம்!

மார்ச் 15 - மலேசிய விமானம் MH370 மாயமானதற்கு நாச வேலை தான் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். ரேடாரின் வழி சரியாகப்...

மலேசிய விமானம் தேடும் பணியில் நாசா!

வாஷிங்டன், மார்ச் 15 - கடந்த 7-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் 13...

ஒட்டுமொத்த மலேசியாவும் அவரை அறைய காத்திருக்கிறது – கைரி பதிலடி

காஜாங், மார்ச் 15 - தன்னை முதலை வேகத்தில் அறைவேன் என்று கூறிய போமோவை ஒட்டுமொத்த மலேசியாவும் அறைவதற்கு காத்திருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார். காஜாங்கில் தேசிய முன்னணி...

13 நாடுகள்,57 கப்பல்கள், 48 விமானங்கள்! தேடும் பணி தொடர்கிறது! – ஹிஷாமுடின்

கோலாலம்பூர், மார்ச் 14 - மலேசிய விமானம் MH370 மாயமாகி இன்றோடு 7 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் சில...

“மோதிப் பார்க்கலாமா?- முதலை வேகத்தில் அறைவேன்” – கைரிக்கு போமோ சவால்

கோலாலம்பூர், மார்ச் 14 - விமானம் கண்டுபிடிப்பதாக கூறி சடங்குகள் செய்ய போன 'போமோ' இப்ராகிம், இப்போது நாட்டின் அமைச்சருக்கு எதிராக அறிக்கை விடும் அளவிற்கு ஒரே நாளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார். தனது...

வியட்நாம் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் – விமானத்தில் தாக்கமா?

கோலாலம்பூர், மார்ச் 14 - மாயமான மாஸ் விமானம் MH370 ஐ தேடும் பணி கிழக்கு கடல் பகுதியிலிருந்து, தீபகற்ப மலேசியாவரை நீண்டுள்ளது. காரணம், விமானம் காணாமல் போன அன்றைய நேரத்தில் சரியாக அதிகாலை...

விமானத்தின் தகவல் தொடர்புகள் ‘வேண்டுமென்றே’ நிறுத்தம் – அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர், மார்ச் 14 - மாயமான மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டு வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்டதற்குக் காரணம்...

“விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பேன்” – போமோ எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 14 - காணாமல் போன விமானத்தை தேடுவதாகக் கூறி கேஎல்ஐஏ விமான நிலையத்தில் தனது சிஷ்யர்களுடன் மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட போமோ, தான் இஸ்லாம் மதத்தில் இல்லாத முறைகளை செய்வதாகக்...