Tag: மியான்மார்
இலண்டன்: மியான்மார் தூதர் கட்டிடத்திற்கு வெளியே பூட்டப்பட்டார்
இலண்டன்: இலண்டனில் உள்ள மியான்மார் தூதர் தனது தூதரகத்தினுள் நுழைய விடாமல் பூட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
கியாவ் ஸ்வார் மின், தூதரக கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு ஊழியர்களிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் இனி நாட்டின் பிரதிநிதி இல்லை...
மியான்மார்: இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை!
யாங்கோன்: மியான்மார் தலைவர் ஆங் சான் சூகியை அகற்றுவதற்கான சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக மியான்மாரில் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
மியான்மார் இராணுவம் கொடூரமான ஒடுக்குமுறையில் 500- க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளதாக...
மியான்மாரில் தேர்தல் நடக்கும் என்று இராணுவத் தலைவர் அறிவிப்பு
யாங்கோன்: ஆட்சி கவிழ்ப்பை எதிர்ப்பு மியான்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்து, மியான்மார் இராணுவத் தலைவர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சியில் பேசிய மின் ஆங் ஹேலிங், மீண்டும் தேர்தல்களுக்கு வாக்குறுதியளித்தார்,...
மியான்மார்: இராணுவம் சு கியை விடுவித்து, வன்முறையை கைவிட வேண்டும்
கோலாலம்பூர்: கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மலேசியா மியான்மாரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தது.
ஆங் சான் சூகி, அதிபர் வின்...
மியான்மார்: இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் 120-க்கும் மேற்பட்டோர் பலி
யாங்கோன்: பிப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் மோசமான போராட்டங்களைத் தொடர்ந்து மியான்மார் இராணுவம் மேலும் சில மாவட்டங்களில் இராணுவச் சட்டத்தை விதித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை யாங்கோன் நகரில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆங் சான்...
மியான்மார் போராட்டத்தில் 38 பேர் பலி என ஐநா தகவல்
யாங்கோன்: வியாழக்கிழமை (மார்ச் 4) மியான்மார் காவல் துறையினர் பல இடங்களில் கண்ணீர்ப்புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.
கடந்த மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், மியான்மாரில் 38 பேர்...
மியான்மார்: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 18 பேர் பலி
யங்கோன்: மியான்மாரில் இராணுவ ஆட்சி வந்ததை அடுத்து இதுவரையிலும் 18 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றதில், முறைகேடு நடந்ததாக இராணுவம் தொடர்ந்து...
மியான்மார்: இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி- ஐநா சாடல்
ஜெனீவா: மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து மக்கள் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெறுவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு...
மியான்மாரில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் முடக்கம்
யாங்கோன்: மியான்மாரில் இராணுவம் திங்களன்று ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு சமூக ஊடக தளங்களாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய இணைய வழங்குநர்களில் ஒருவரான டெலினோர் கூறுகையில், மேல்...
மியான்மார் அவசரநிலையை கண்டிக்க மலேசியாவுக்கு தகுதி இல்லை
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மியான்மார் விவகாரங்களில் தலையிடவோ அல்லது அதன் இராணுவத்திற்கு அறிவுரை கூறவோ தகுதி இல்லை.
மியான்மார் தலைவர்களான வின் மைன்ட் மற்றும் ஆங் சான் சூகி ஆகியோரைக் காவலில் வைத்தது தொடர்பாக...