Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

பிரதமர் மொகிதினுக்கு ஆதரவாக பாஸ் நம்பிக்கை தீர்மானம்

கோலாலம்பூர்: ஜூலை 13 முதல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது பாஸ் நம்பிக்கை தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த இயக்கம் மொகிதினின் தலைமைக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக பாஸ் பொதுச்செயலாளர்...

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் – முகமட் ஹசான்

பிரதமர் மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தை கலைத்து 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

கம்போங் பாண்டான் இடைநிலைப் பள்ளிக்கு மொகிதின் யாசின் வருகை

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை (ஜூன் 24) நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் படிவம், ஆறாம் படிவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பள்ளிகளில் புதிய நடைமுறைகள்...

அபிப் பஹார்டின் பெர்சாத்துவில் இணைந்தார்

ஜார்ஜ் டவுன்: செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் பிகேஆரை விட்டு வெளியேறி பெர்சாத்துவில் இணைந்தார். நவம்பர் மாதம் பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சி இருக்கையில் அமரப் போவதாக பெர்சாத்து தலைவர்...

“இரட்டை குணாதிசயங்கள் கொண்டவர் மொகிதின்” – மகாதீர் சாடல்

மொகிதின் யாசின் இரட்டை குணம், இரட்டை முகம் கொண்டவர், எனக்கு முன்னால் ஒன்றைப் பேசுவார் ஆனால் நடந்து கொள்வது வேறு விதமாக இருக்கும், என துன் மகாதீர் சாடியிருக்கிறார்.

பிரதமர், தேசிய கூட்டணியை விமர்சித்தது தொடர்பாக சைட் சாதிக் விசாரிக்கப்படுவார்

சைட் சாதிக் மார்ச் மாதம் பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை விமர்சித்த பேட்டி தொடர்பாக காவர் துறையினர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவர்.

பெர்சாத்து உறுப்பினராக நீடிக்க மகாதீரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்: துன் மகாதீர் உட்பட ஐவர் பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்கும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) நிராகரித்தது. துன் மகாதீர் கட்சியின் அவைத் தலைவராகவும், உறுப்பினராகவும்...

மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு

கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தலின் போது மொகிதின் வெளிநாடு சென்றதை பிரதமர் அலுவலகம் மறுத்தது

பிரதமர் மொகிதின் யாசின் புற்றுநோய் சிகிச்சை பெற உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக சரவாக் ரிப்போர்ட்டின் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.

உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் இடைக்காலத் தடை கோரி விண்ணப்பம்

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி துன் மகாதீர் தரப்பினர் ஏற்கனவே வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர். அந்த வழக்கின் தொடர்ச்சியாக அந்த வழக்கு நடந்து முடியும்வரை தங்களின்...