Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாமன்னர்-பிரதமர் நேரடி சந்திப்பு

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் மொகிதின் யாசின்  தன்னைச் சந்திக்க மாமன்னர் இன்று அனுமதி வழங்கினார்.

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்ற நீதிமன்றப் போராட்டம் தொடங்கினார் மகாதீர்

பெர்சாத்து கட்சியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துன் மகாதீர் தனது சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

அரசியல் பார்வை : 100 நாட்களை வெற்றிகரமாக கடக்கும் 8-வது  பிரதமர் மொகிதின் யாசின்...

கோலாலம்பூர் : மலேசியாவின் எட்டாவது பிரதமராக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பதவியேற்ற பிரதமர், டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவியில் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டார். பிரதமராக நியமிக்கப்பட்டவுடன் மார்ச் 9-ஆம் தேதி...

மொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற பிரதமர் விசாரணை முடியும் வரையில் விடுமுறையில் செல்ல வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜூன் 10 முதல் கூடுதல் தளர்வுகள் – ஆகஸ்ட் 31 வரையில் மீட்சி நிலை...

தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதியோடு நிறைவு பெறும் நிலையில் அந்த தேதிக்குப் பின்னர் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுகிறது என பிரதமர் மொகிதின் யாசின் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு

பேராக் மாநிலத்தின் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் பின் ஹாபிஸ் சைட் அப்துல் பசால், பிரதமர் மொகிதின் யாசின் தலைமையை ஏற்று பெர்சாத்து கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கின்றார்.

ஜூன் 9-இல் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

கோலாலம்பூர் : தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படும். பிரதமர் மொகிதின் யாசின் மத்திய அரசாங்கத்தின் சார்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவார்....

35 பில்லியன் ரிங்கிட் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அறிவித்தார். தேசிய பொருளாதாரப் புத்துயிர் திட்டத்தில், நிலையான பொருளாதார மீட்சியை அதிகரிக்க,...

கட்சிக் குறிக்கோள், கொள்கைக்கு ஏற்ப தேசிய கூட்டணியில் இணைந்தது சரியே- ஹாம்சா

துன் மகாதீர் முகமட் மற்றும் நால்வரின் வெளியேற்றத்தை உச்சமன்றக் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது – சங்கப் பதிவு இலாகா

ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது என்று சங்கப் பதிவு இலாகா தெரிவித்துள்ளது.