Tag: முஹிடின் யாசின்
ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது – சங்கப் பதிவு இலாகா
ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது என்று சங்கப் பதிவு இலாகா தெரிவித்துள்ளது.
குறுகிய கால பொருளாதார மீட்பு திட்டத்தை நாளை பிரதமர் அறிவிக்கிறார்
கோலாலம்பூர்: "குறுகிய கால பொருளாதார மீட்புத் திட்டத்தை" அறிவிக்க பிரதமர் மொகிதின் யாசின் நாளை பிற்பகல் 3 மணிக்கு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த அறிவிப்பு தொலைக்காட்சி...
மொகிதின் யாசின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் புகார்
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் அல்லது அரசாங்க நிறுவன பதவிக்கு 'ஈர்க்கப்பட்டு' பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற பிரதமர் மொகிதின் யாசினின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும்- மொகிதின்
கோலாலம்பூர்: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், மாணவர்கள் மீது சுகாதார சோதனைகளை மேற்கொள்வது, ஆசிரியர்கள் தயாராக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.
கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக...
பிரதமர், கொவிட்-19 சந்தேகத்தினால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
பிரதமர் மொகிதின் யாசின் அடுத்த 14 நாட்களுக்கு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
முன்னணிப் பணியாளர்களின் மாதாந்திர உதவித் தொகைகள் வழங்கப்படுவது எளிமைப்படுத்த வேண்டும்
முன்னணிப் பணியாளர்களின் மாதாந்திர உதவித் தொகைகள் வழங்கப்படுவது எளிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
“சங்கப் பதிவிலாகா முடிவு தவறு – நானே இன்னும் பெர்சாத்து தலைவர்” மகாதீர்
பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் இனியும் நீடிக்கவில்லை என சங்கப் பதிவிலாகா அறிவித்திருப்பதை மகாதீர் மறுத்திருக்கிறார்.
மாமன்னர், பிரதமர் வாராந்திர அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை நடத்தினர்
மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று காலை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் வாராந்திர அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை காணொளி அமர்வின் மூலம் நடத்தினார்.
சிலாங்கூர் பெர்சாத்து மொகிதின் யாசினுக்கு ஆதரவு
டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக பெர்சாத்து தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு சிலாங்கூர் பெர்சாத்து ஆதரவு வழங்குவதாக ஒருமனதாக அறிவித்துள்ளது.
தொடக்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்
தொடக்கமாக எஸ்பிம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிரதார் மொகிதின் யாசின் தெரிவித்தார்.