Tag: முஹிடின் யாசின்
விரைவில் தேர்தல், அஸ்மினும் அறிவிப்பு!
ஜோகூர் பாரு: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் திடீர் தேர்தலை நடத்த போதுமான திறனைக் கொண்டுள்ளது என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...
அரசு ஊழியர்களுடன் முதல் முறையாக பிரதமர்
பிரதமர் துறை உறுப்பினர்களுடன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திங்கட்கிழமை முதல் சந்திப்பை நடத்தினார்.
பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத் தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கூறினார்.
"பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள்...
பொதுத் தேர்தலில் பிரதமராக மொகிதினுக்கு ஆதரவு, சபா அம்னோ விளக்கம் பெறும்!
பொதுத் தேரலில் மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்த விரிவான விளக்கத்திற்காக சபா அம்னோ, கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது .
அன்வார் மொகிதினுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான சத்தியப் பிரமாணம் பொய்!
அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசினுக்கு, மலேசியாவின் பிரதமராக ஆதரவளிப்பதாக வெளிவந்த சத்தியப் பிரமாணத்தை பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்தார்.
தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் – மொகிதின் யாசின் சந்திப்பு (படக் காட்சிகள்)
புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை (ஜூலை 1) மாலையில் தேசியக் கூட்டணி கட்சிகளின் தேசியத் தலைவர்களை பிரதமர் மொகிதின் யாசின் சந்தித்தார்.
அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:
படங்கள்: நன்றி - டான்ஸ்ரீ...
மொகிதினுக்கு ஆதரவு – ஆனால் தேசியக் கூட்டணி அதிகாரபூர்வ உருவாக்கம் பெறவில்லை
கோலாலம்பூர் – தேசியக் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று புதன்கிழமை தங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் கலந்து...
“நாடாளுமன்ற அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம் கிடைத்தது” – முகமட் அரிப் உறுதிப்படுத்தினார்
நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப், துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் செய்தியை முகமட் அரிப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நாடாளுமன்ற அவைத் தலைவர், துணைத் தலைவரை நீக்குகிறார் மொகிதின் யாசின்
கோலாலம்பூர் – ஏற்கனவே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முறையாக நடத்தாததற்கு கண்டனங்களை எதிர்நோக்கி வருகிறார் பிரதமர் மொகிதின் யாசின்.
இந்நிலையில் தனது அடுத்த கட்ட வியூகமாக நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப்...
பிரதமர் மொகிதினுக்கு ஆதரவாக பாஸ் நம்பிக்கை தீர்மானம்
கோலாலம்பூர்: ஜூலை 13 முதல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது பாஸ் நம்பிக்கை தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.
இந்த இயக்கம் மொகிதினின் தலைமைக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக பாஸ் பொதுச்செயலாளர்...