Tag: முஹிடின் யாசின்
10 ஆண்டுகளில் மக்கள் முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ்வர்!- மொகிதின்
கோலாலம்பூர்: நாட்டில் ஏற்பட்ட தளர்வினை, குறிப்பாக மலேசிய சமுதாயத்தின் பொருளாதார ஆதிக்கத்தை மேம்படுத்த, குறைந்தபட்சம் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என மொகிதின் யாசின் தெரிவித்தார். அதற்காக முயற்சியில் நம்பிக்கைக் கூட்டணி இறங்கி...
மே 13 கலவரம்: “ஒரு சில விவகாரங்களை பேசாமல் இருப்பதே நல்லது!” -மொகிதின்
புத்ராஜெயா: மே 13 கலவரமானது நமக்கெல்லாம் ஒரு பாடமாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, அதனை குறித்து வெளியிடப்படும் கருத்துகள் மற்றும் தரவுகள் அனைத்தும் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக ஏற்க வேண்டியுள்ளது என...
ஐபிசிஎம்சி வருட இறுதிக்குள் அமைக்கப்படும்!- மொகிதின்
கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொதியின் யாசின் தெரிவித்தார்.
முன்னதாக, காவல் துறையினரை தண்டிக்கும்...
காவல் துறை துணைத் தலைவராக டத்தோ மஸ்லான் மன்சோர் நியமனம்!
கோலாலம்பூர்: டத்தோ மஸ்லான்மான்சோர்காவல் துறை துணைத் தலைவராக கடந்த மே 9-ஆம் தேதி நியமிக்கப்பட்டதாக உள்துறைஅமைச்சர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
புக்கிட் அமான் வர்த்தகரீதியான குற்ற விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய...
காவல் அதிகாரிகளை பழி வாங்கும் எண்ணத்தில் ஐபிசிஎம்சி அமைக்கப்படாது!
கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் அமைக்கப்படப் போவதில்லை என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த ஆணையம்...
அடையாள அட்டைகளில் மதத்தை குறிக்கும் சொல் தற்போதைக்கு நீக்கப்படாது!
ஜோகூர் பாரு: அடையாள அட்டைகளில் மதத்தைக் குறிக்கும் சொல்லினை அகற்றுவதற்கான திட்டத்தை உள்துறை அமைச்சு விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தற்போதைக்கு அது குறித்து...
ஜோகூர்: மந்திரி பெசார் பதவிக்கு தகுதியானவர்களை பெர்சாத்து கண்டறிந்துள்ளது!
கோலாலம்பூர்: ஜோகூர் மந்திரி பெசாராக நியமிக்க ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அவர்களின் பெயர்கள் கூடிய விரைவில் ஜோகூர் சுல்தானிடம் ஒப்படைக்கப்படும்...
தற்காப்பு அமைச்சரின் மகன் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!
கோலாலம்பூர்: அண்மையில் போதைப் பொருள் உட்கொண்டக் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் மகன் மீது ஏன் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என லெங்கொங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாம்சுல்...
தென்கிழக்காசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!
கோலாலம்பூர்: ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இந்நாட்டில் எங்கேனும் கண்டறியப்பட்டால் மலேசிய மக்கள், தைரியமாக சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்புக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
இந்நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இம்மாதிரியான நடவடிக்கைகள்...
தீவிரவாதம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், விழிப்பு நிலை அவசியம்!
கோலாலம்பூர்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.
எந்த ஒரு தீவிர வன்முறைகளையும், குறிப்பாக தீவிரவாதிகளின்...