Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

மலேசியர்கள் இரட்டை குடியுரிமைகளை வைத்திருக்க முடியாது!

கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் கொள்கையின்படி, ஒருவர் இரு குடியுரிமைகளைப் பெற்றிருக்க முடியாது என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார். வலுவான சான்றுகள் இருந்தால், தேசியப் பதிவு இலாகா இரண்டு குடியுரிமைகளைக் கொண்டிருப்பவர்கள்...

தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது!

காஜாங்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடப்பில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் அச்சட்டம் முடக்கப்படும் வரை அது நடைமுறையில் இருக்கும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார். இருப்பினும், இந்த சட்டத்தினை...

நியூசிலாந்து சம்பவம் மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!

காஜாங்: கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் காரணமாக, மலேசியாவில் முக்கியமான பகுதிகளில் மட்டும் அரசாங்கம் காவல் துறையினரை அமர்த்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...

செமினி: “நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு உயர்ந்துள்ளது!”- மொகிதின்

செமினி: நாளை சனிக்கிழமை (மார்ச் 2) செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று (வியாழக்கிழமை)...

சுங்க கட்டணம் குறைப்பு – விரைவில் அறிவிக்கப்படும்!- மொகிதின்

செமினி: சுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிவிக்கும் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். இது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுவிட்டதாவவும், கூடிய...

“பாஸ் கட்சி கள்ளத்தனம் மிக்கது!”- மொகிதின்

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாஸ் கட்சி, கள்ளத்தனம் மிக்கது என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் குறிப்பிட்டார். சமீபத்தில் அக்கட்சயின் தலைவர்...

நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்!

கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிக் கண்டால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மக்களால் எழுப்பப்பட்ட விவகாரங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசு தீர்த்து வைப்பதோடு தொடர்ந்து திட்டங்களை துரிதப்படுத்தும்...

பொருளாதார நடவடிக்கைக் குழு மக்களுக்கு நன்மை பயக்கும்!- மொகிதின்

செமினி: நேற்று (திங்கட்கிழமை), பிரதமரால் அறிவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைக் குழுவானது (எம்டிஇ), பொருளாதாரத்தை மீட்க மற்றும் வலுப்படுத்த உருவாக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அதனை ஒரு முன்முயற்சியாகப்...

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்புக் குழு உருவாக்கப்படும்!

பாகோ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் கூறினார். மக்கள் தங்கள் செலவினங்களை குறைப்பதற்கும் அவர்களின்...

கேமரன் மலை: மனோகரனின் வெற்றியை உறுதிச் செய்ய பிரதமர் களம் இறங்குகிறார்!

கேமரன் மலை:  நாளை சனிக்கிழமை (26-ஆம் தேதி) நடக்க இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என பிரதமர் கூறியதற்கு...