Tag: முஹிடின் யாசின்
அடிப் மரணத்திற்கு காரணம் என்ன? – விசாரணை வாரியம் அமைக்கப்படும்
பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் ஒன்றை அமைப்பார் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ...
இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும்
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்காசா ஆண்டுக் கூட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...
சீ பீல்ட் ஆலயம் : 150 ஆயிரம் ரிங்கிட்டுக்கு கைக்கூலிகளை அமர்த்திய ஒன் சிட்டி!
புத்ரா ஜெயா - சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தின் நிலத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள முற்பட்ட நில மேம்பாட்டாளரான ஒன் சிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர் நிறுவனம், அதற்காக திங்கட்கிழமை அதிகாலையில் மலாய்க்காரர்களைக் கொண்ட...
சீ பீல்ட் ஆலயம் : இன விரோத அறிக்கைகள் வேண்டாம் – மொகிதின் யாசின்...
கோலாலம்பூர் – பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இன விரோதத்தைத் தூண்டிவிடும் அறிக்கைகள் விடுப்பதையோ, இஷ்டம்போல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்குமாறு உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
நேற்று...
இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி: இப்போதே விலக வேண்டும்
புத்ரா ஜெயா - கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து இப்போதே விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் அவர் தாமதிக்கக் கூடாது என்றும் உள்துறை...
ஜோ லோ எங்கிருக்கிறார்? புதிய தகவல்கள் கிடைத்துள்ளன!
கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வணிகரான லோ தெக் ஜோ தற்போது எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது குறித்த புதிய தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின்...
மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்
கோலாலம்பூர் - ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05...
செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புகிறார் மொகிதின்
கோலாலம்பூர் - ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் நாடு...
மொகிதின் யாசினுக்கு புற்று நோயா?
கோலாலம்பூர் – சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு உண்மையிலேயே என்ன நோய் என்பது...
“மொகிதின் நலமுடன் விரைவில் நாடு திரும்புவார்” – கோ சோக் தோங்
சிங்கப்பூர் - இங்கு சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும் பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூடிய விரைவில் நாடு...