Tag: முஹிடின் யாசின்
பிடிபிடிஎன் கடன் கட்டத் தவறியவர்கள் கறுப்புப் பட்டியலில் இருந்து அகற்றம்
கோலாலம்பூர் - பிடிபிடிஎன் எனப்படும் கல்விக் கடன் கட்டத் தவறிய முன்னாள் மாணவர்களில் வெளிநாடு செல்ல முடியாது என குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியலிட்டிருந்த 265,149 பேர் அந்தப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்...
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி பதிவு பெற்றது – மொகிதின் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா – நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாடாங் தீமோர் திடலில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்,...
ஜோகூர்: மந்திரி பெசார் பட்டியலில் மொகிதின் யாசின் இல்லை
ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசார் யார் என்பதை அம்மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இன்று சனிக்கிழமை அறிவிப்பார்.
ஜோகூர் பக்காத்தான் கூட்டணி தலைவரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின்...
காம்பீர் சட்டமன்றம்: மொகிதின் யாசின் வெற்றி!
ஜோகூர் மாநிலம் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட டான்ஸ்ரீ மொகிதியின் யாசின் 10,280 வாக்குகள் பெற்று 3088 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
NEGERI
JOHOR
DUN
N.09 - GAMBIR
PARTI MENANG
PKR
MAJORITI UNDI
3088
NAMA...
மே 9 அன்று மின்சாரத் துண்டிப்பு ஏற்படலாம் – மொகிதின் கவலை!
கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தல் அன்று, இரவு 8 மணிக்கு, வாக்குகள் எண்ணப்படும் பொழுது மின்சாரத் துண்டிப்பு செய்யப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்படலாம் எனக் கவலையடைவதாக பெர்சாத்து...
மொகிதின் யாசின் மீண்டும் பாகோவில் போட்டி
ஜோகூர் பாரு – முன்னாள் துணைப் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீண்டும் ஜோகூர் மாநிலத்தின் பாகோ தொகுதியிலேயே போட்டியிடுவார் என்பதை பெர்சாத்து கட்சியின் ஜோகூர் மாநிலச் செயலாளர்...
புக்கிட் காம்பீர்: அசோஜனை எதிர்த்து மொகிதின் யாசின் போட்டி உறுதி!
புக்கிட் காம்பீர் – ஜோகூர் மாநில மஇகா தலைவர் டத்தோ எம்.அசோஜன் கடந்த மூன்று தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதை பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ...
போட்டி பாகோவிலா? மூவாரிலா? – விரைவில் மொகிதின் அறிவிப்பார்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தான் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து, பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின், மிக விரைவில் அறிவிப்பதாய் தெரிவித்திருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் மொகிதின் தனது நடப்புத் தொகுதியான பாகோவில் போட்டியிடாமல்...
‘திருடன்’ என அழைக்கப்பட்டாலும் நஜிப்புக்கு வெட்கமே இல்லை – மொகிதின் கருத்து!
கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் உலகமே தன்னை 'திருடன்' என அழைத்தாலும் கூட, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதற்காக வெட்கப்படுவதே இல்லை என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின்...
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!
(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் -ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும்...