Tag: முஹிடின் யாசின்
ஜோகூர் பக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்!
ஜோகூர் பாரு- நாடு முழுமையிலும் துன் மகாதீர் தலைமையில் விரிவடைந்து கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜோகூர் மாநிலப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் தோற்றுவிக்கப்பட்டது.
ஜோகூர் தம்போய் நகரில் பக்காத்தான் ஹரப்பானின்...
பள்ளிவாசலில் நிகழ்ச்சி நடத்த மொகிதினுக்குத் தடை
தங்காக் – ஜோகூர் மாநிலத்திலுள்ள தங்காக் நகரில் உள்ள ஒரு பள்ளி வாசலில் நிகழ்ச்சி நடத்த முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பள்ளிவாசல் மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப்...
பக்காத்தான் ஹராப்பானில் பெர்சாத்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது!
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் இன்று திங்கட்கிழமை தனது கூட்டணியில் நான்காவது கட்சியாக பிபிபிஎம்(Parti Pribumi Bersatu Malaysia) கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைத்தது.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சியினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டரசு எதிர்கட்சிக்...
மொகிதின் விடுத்த அழைப்பை பாஸ் நிராகரித்தது!
கோலாலம்பூர் - அடுத்தப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்கொள்ள ஜசெக மற்றும் அமனாவுடன் பாஸ் மீண்டும் இணைய வேண்டும் என பிபிபிஎம் (Parti Pribumi Bersatu Malaysia) கட்சி விடுத்த அழைப்பை பாஸ்...
பெர்சே 5 பேரணியில் மகாதீர், மொகிதின், முக்ரிஸ்!
கோலாலம்பூர் - பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...
மொகிதின் யாசின் மீது காவல் துறை விசாரணை!
கோலாலம்பூர் – அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்புகளை பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்த காரணத்தால், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் 1972-ஆம் ஆண்டின் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை மீறியிருக்கின்றாரா என்பது குறித்து காவல்...
பெர்சே-5 பேரணியில் இணைகிறது பெர்சாத்து கட்சி!
கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே -5 பேரணியில் கலந்து கொள்வதாக மகாதீர்-மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சி அறிவித்துள்ளது.
இதன்மூலம், பெர்சே பேரணிக்கு கூடுதல் சக்தியும்,...
எதிர்கட்சி வெற்றி பெற்றால் மொகிதின் தான் பிரதமர் – மகாதீர் கூறுகிறார்!
கோலாலம்பூர் - வரும் 14-வது பொதுத்தேர்தலில், எதிர்கட்சி வெற்றி பெற்றால், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தான் பிரதமர் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்...
அன்வாருடன் இணைந்து பணியாற்றத் தயார் – மகாதீர் அறிவித்தார்!
புத்ராஜெயா - அடுத்த பொதுத்தேர்தலில், எதிர்கட்சிகள் வெற்றி பெற, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.
இன்று வெள்ளிக்கிழமை, சங்கங்களின் பதிவிலாகாவிடமிருந்து...
நஜிப் கணக்கில் 1 பில்லியன் இருந்ததை மொகிதின் நிரூபிக்கட்டும் – சாஹிட் கருத்து!
புத்ராஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...