Tag: மு.க.ஸ்டாலின்
கிண்டி விபத்தில் 3 மாணவிகள் பலி – மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை - சென்னையில் நேற்று முக்கிய சாலை ஒன்றில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீது மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும்...
ஆளுநர் மாளிகையின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் வரவேற்பு!
சென்னை - தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவில் இருப்பதால், அவர் பொறுப்பில் இருந்த இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என ஆளுநர் மாளிகை நேற்று அறிவித்தது.
அதன்படி, அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்...
பொறுப்பு முதல்வர் வேண்டும் – ஸ்டாலின் கருத்து!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அரசாங்க நிர்வாகத்தை சீராகக் கொண்டு செல்ல பொறுப்பு முதல்வர் வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின்...
ஸ்டாலினும் அப்போல்லோ சென்றார்!
சென்னை - அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காண வரிசையாக அனைத்து கட்சித் தலைவர்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள்.
இன்று சனிக்கிழமை மாலை திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்...
ஸ்டாலின் இடைநீக்கம்! தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை - திமுகவின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற அவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திமுக தொடுத்துள்ள வழக்கில், சட்டமன்ற அவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக தடை...
சட்டமன்றத்திலும் – வெளியிலும் ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் மீது காவல் துறை புகார்!
சென்னை – தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலும், தமிழக சட்டமன்ற வளாகத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் அனுமதியின்றி...
ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றிய அவைக் காவலர்கள்!
சென்னை – தமிழக சட்டமன்றத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து அதிமுக உறுப்பினர் குணசேகரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர்...
கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா, ஸ்டாலின் காரசார விவாதம்!
சென்னை - தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகின்றது.
கச்சத்தீவை மீட்க, தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவிக்கும்...
கோலாலம்பூர் மிட் வேலியில் மு.க.ஸ்டாலின் : “பணிவும், தன்னடக்கமும் என்னை மிகவும் கவர்ந்தது” –...
கோலாலம்பூர் – தமிழகத் தேர்தல்கள் முடிந்ததும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரோடு ஓய்வெடுக்க மலேசியா புறப்பட்டுச் சென்றார் எனத் தமிழகத் தகவல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. அது குறித்து நமது செல்லியலிலும் செய்தி...
தமிழகப் பார்வை: திமுக மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கான ஒரே முக்கியக் காரணம்: மு.க.ஸ்டாலின்!
சென்னை – நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டாலும் திமுகவின் பிரம்மாண்டமான வெற்றி, மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அதனை மீண்டும் நிலை நிறுத்தி...