Tag: மு.க.ஸ்டாலின்
ஸ்டாலின் குடும்பத்தினர் மலேசியாவில் எங்கு ஓய்வெடுக்கின்றனர்?
கோலாலம்பூர் - தேர்தல் சூடு ஒருபுறம் - தகிக்கும் வெயிலின் உண்மையான சூடு இன்னொரு புறம் - என கடந்த ஓரிரு மாதங்களாக தமிழ் நாடு முழுக்க அலைந்து திரிந்த திமுக பொருளாளர்...
ஜெயலலிதாவின் திடீர் மாற்றம்; ஸ்டாலினின் கண்ணியம் – தமிழக அரசியலில் புதிய நாகரீகம்!
சென்னை - முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடைசி வரிசையில் இருக்கை வழங்கப்பட, கொதித்துப் போன கருணாநிதி "ஜெயலலிதா திருந்தவே மாட்டார்" என கொளுத்திப் போட, வழக்கம் போல் இரு...
ஸ்டாலினை முதல்வராக அறிவித்திருந்தால் திமுகவிற்கு வெற்றிதான் – சு.சாமி விளக்கம்!
நாகர்கோவில் - ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுகவுக்கு வெற்றிதான் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணிய சாமி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்விக்...
“ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கமில்லை! கலந்து கொண்டதற்கு நன்றி” ஜெயலலிதாவின் எதிர்பாராத பதில்!
சென்னை – “ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டதற்கு நன்றி. அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அவருடைய கட்சியுடன் இணைந்து பணியாற்றும்...
எதிர்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!
சென்னை - சென்னையில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் கட்சியினரால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அவர் செயல்படவுள்ளார்.
மேலும் சட்டமன்றத்தில்...
சரத்குமாருக்கு முன்வரிசை ஸ்டாலினுக்குப் பின் வரிசையா? – கருணாநிதி கொந்தளிப்பு!
சென்னை - இன்று நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு பின் வரிசை தரப்பட்டிருந்தது.
இதனை அறிந்து மிகவும் ஆத்திரமும், வருத்தமும் அடைந்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி,...
தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 5 – கொளத்தூரில் கொடி நாட்டுவாரா மு.க.ஸ்டாலின்?
சென்னை: தமிழகத் தேர்தலில் இன்று வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக மக்களால் நட்சத்திரத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் மற்றொரு தொகுதி கொளத்தூர்.
திமுக பொருளாளரும், திமுக வென்று ஆட்சி அமைத்தால், செயல்வடிவில் முதலமைச்சராக பணியாற்றப் போகின்றவர்...
தமிழகத் தேர்தல்: கொஞ்சம்கூட ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறிய ஸ்டாலின்!
சென்னை - இன்றைய நவீன யுகத்தில் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவருக்கும், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவருக்கும் இருக்க வேண்டிய தவிர்க்க முடியாத திறன், ஆங்கில அறிவு!
ஆங்கில மொழியில் புலமையோ,...
“எனக்குப் பிறகுதான் ஸ்டாலின் முதல்வர்” – கலைஞர் பிரகடனத்தால் திமுக மேலும் வாக்குகள் இழக்கலாம்!
சென்னை: திமுக ஆட்சி அமைத்த பின்னர், இயற்கையாக எனக்கு ஏதாவது நேரிட்டால் எனக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால், திமுக வெற்றி பெற்றால் முதலமைச்சராகப் பதவி...
கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம் – ஸ்டாலின் ஒப்புதல்! (காணொளியுடன்)
சென்னை - 'கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்' என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு...