Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு நடமாட்டக் கட்டுப்பாடு – தளர்வுகளுடன் 2 வாரங்கள் நீட்டிப்பு

சென்னை : தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ஆகஸ்ட் 23...

நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்!

சென்னை : நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கடுமையான மோதல்களைக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரங்களையும் ஸ்டாலின் முன்னெடுத்தார். இப்போது முதலமைச்சராக நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு விவகாரங்களைக்...

மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு

புது டில்லி: தமிழக முதல்வராக பதவியேற்றதை அடுத்து முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புது டில்லியில் சந்தித்தார். தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை தாம் அச்சந்திப்பின்...

மலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி

(தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் நால்வர் மலேசியா வந்து சென்றவுடன் அடுத்த சில ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் ஆச்சரியமான திருப்பங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த சுவாரசிய நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறார் செல்லியல்...

தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்!

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தடுப்பூசி விநியோகத்தை விரைந்து வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசிகள் தீர்ந்து விட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட...

காணொலி : மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர்!

https://www.youtube.com/watch?v=kCmUMsCPG7U செல்லியல் காணொலி | மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர் | 02 ஜூன் 2021 Selliyal Video | Malaysia's lucky charm : 4 Leaders who became...

கொவிட் கவச உடையோடு நோயாளிகளைச் சந்தித்த ஸ்டாலின்

கோயம்புத்தூர் : கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ஈஎஸ்ஐ  மருத்துவமனையின் கொரோனா நோயாளிகள் பிரிவில் நலம் பெற்று வருபவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரொனா...

கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை தொடர்கிறது

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 24) முதல் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்புகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொவிட்-19 தொற்று...

தமிழ் நாட்டுக்கு 110 சுவாசக் கருவிகள் மஇகா ஏற்பாட்டில் அனுப்பப்படுகின்றன

சென்னை : கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு உதவ முதல் கட்டமாக 110 சுவாசக் கருவிகளை மஇகா ஏற்பாடு செய்து அனுப்பவிருக்கிறது. இன்று மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனும்,...

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கருணையின் அடிப்படையிலேயே நிவாரண நிதி

கோலாலம்பூர் : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக...