Tag: மு.க.ஸ்டாலின்
கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான்...
முதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்!
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான்...
தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பல்வேறு அமைச்சுகளின்...
மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன்,...
மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்!
சென்னை: தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)
ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை இன்று சந்தித்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டுமே 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது....
ஸ்டாலினைச் சந்தித்த கமல்ஹாசன்!
சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சற்றும் துவளாமல் அடுத்தடுத்த நாட்களிலேயே தனது அரசியல் பணிகளை தொடக்கி விட்டார்.
ஞாயிற்றுக்கிழமை...
“மலேசியா-தமிழ் நாடு நல்லுறவுகள் வளர்க்கப் பாடுபடுவோம்” – ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்துக் கடிதம்
கோலாலம்பூர் :தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துகளையும், மஇகா சார்பிலான வாழ்த்துகளையும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் விக்னேஸ்வரன் நேரடியாக...
ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணிக்கு மாற்றிய தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து,...
ஸ்டாலினுக்கு, சரவணன் வாழ்த்து தெரிவித்தார்
கோலாலம்பூர் : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக எதிர்வரும் மே 7-ஆம் தேதி பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்து...