Tag: மேட்டா பேஸ்புக் நிறுவனம் (*)
சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டால் பேஸ்புக் தடை நீக்கப்படும் – சீனா!
பெய்ஜிங், நவம்பர் 5 - சீனாவின் சட்ட திட்டங்களுக்கு ‘பேஸ்புக்’ (Face book) உடன்பட்டால், சீனாவில் பேஸ்புக்கிற்கு இருக்கும் தடை நீக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நட்பு...
பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை பாதுகாக்கும் செலவை ஏற்ற பேஸ்புக், ஆப்பிள்!
கோலாலம்பூர், அக்டோபர் 18 - தொழில்நுட்ப உலகின் முன்னிலை வகித்து வரும் பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் பெண் பணியாளர்களின் கருமுட்டைகளை சேகரிப்பதற்கான உதவித் தொகையை ஏற்க முன்வந்துள்ளன.
சமீப காலமாக பணிச்சுமையின் காரணத்தால் பெரு நிறுவனங்களில்...
பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!
கோலாலம்பூர், அக்டோபர் 8 - பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான அனைத்து இறுதிக்கட்ட பணப்பரிவர்த்தனைகளும் முற்று பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப்...
நரேந்திர மோடியை சந்திக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க்!
புதுடெல்லி, அக்டோபர் 1 - இந்தியாவில் வரும் அக்டோபர் 9 மற்றும் 10 -ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் இணைய உச்சி மாநாட்டில் (Internet.Org) பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், இந்தியப்...
உலகை இணையத்தால் இணைக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் பேஸ்புக்!
கோலாலம்பூர், செப்டம்பர் 26 - பேஸ்புக், உலகை இணையம் மூலம் இணக்க முயன்று வருகின்றது என கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார்.
அதற்கான சாத்தியக் கூறுகளில் மிக...
சோதனை முன்னோட்டத்தில் பேஸ்புக்கின் ஸ்னாப்சேட் வசதி!
கோலாலம்பூர், செப்டம்பர் 12 - பேஸ்புக் நிறுவனம் தனது புதிய வசதியான 'ஸ்னாப்சேட்'(Snapchat)-ன் சோதனை முன்னோட்டத்தை தொடங்கியுள்ளது.
முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், பயனர்களுக்கான பேஸ்புக் பக்கங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தருவதற்காக கடந்த சில மாதங்களாக பல்வேறு...
ஆப்பிரிக்காவில் பேஸ்புக்கிற்கு 100 மில்லியன் பயனர்கள்!
கோலாலம்பூர், செப்டம்பர் 9 - உலகை இணையத்தால் இணைக்க வேண்டும் என்பதே பேஸ்புக்கின் இலக்கு. இந்த வாசகத்தினை சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் கூறினார்.
அதனை மெய்பிக்கும் வகையில்...
“அனைவரையும் இணையத்தால் இணைப்பது எங்கள் குறிக்கோள்” – மார்க் சக்கர்பெர்க்!
மெக்சிகோ, செப்டம்பர் 7 - பேஸ்புக் நிறுவனம் உலகை இணையத்தின் மூலம் முழுவதுமாக இணைக்க பல பில்லியன்களை செலவிடத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...
எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் பேஸ்புக் மெசஞ்சர் (அஞ்சல்) செயலி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - ஒரு செயலியின் மூலம் நம்மை அறியாமலேயே நமது திறன்பேசிகளின் தகவல்களை பிறரால் இயக்க முடியும் என்றால் அத்தகைய செயலி பாதுகாப்பானதா? பெரும்பாலான பயனர்கள் “இல்லை” என்றே கூறுவார்கள். ஆனால்...
இணைய பாதுகாப்பு நிறுவனமான பிரைவேட்கோரை வாங்கியது பேஸ்புக்!
நியூயார்க், ஆகஸ்ட் 8 - முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக் இணைய பாதுகாப்பு நிறுவனமான 'பிரைவேட்கோர்' (PrivateCore) நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உளவு அமைப்பால் உளவு...