Tag: மேட்டா பேஸ்புக் நிறுவனம் (*)
பேஸ்புக்கில் ‘டிஸ்லைக்’ போன்று புதியதொரு வசதி அறிமுகம்!
ஹூஸ்டன் - 'பேஸ்புக்' நிறுவனம் அதன் வலைதளத்தில் 'dislike' போன்று புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் like, comment, share செய்ய வசதிகள் உள்ளன. ஆனால்,...
பேஸ்புக்கின் மாயவலையில் இந்திய இராணுவம் – கண்காணிப்பை அதிகரிக்க முடிவு!
புதுடில்லி - இந்திய இராணுவவீரர்கள் சிலர், பேஸ்புக் மூலமாக அளவளாவும் (Chat) அறிமுகம் இல்லாத பெண்கள் சிலரிடம், இந்திய இராணுவம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால்,...
35 வயதிற்குட்பட்ட உலகப் பணக்காரர்களில் மார்க் சக்கர்பெர்க்கிற்கு முதலிடம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - 'வெல்த் எக்ஸ்' (Wealth-X) நிறுவனம், 35 வயதிற்குட்பட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தான் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் முதலிடம் பிடித்துள்ளார். இவரது...
பேஸ்புக்கில் தொலைபேசி எண்களை பதிவு செய்கிறீர்களா? எச்சரிக்கை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - சால்ட்.ஏஜென்சி என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின், இயக்குனர் ரேசா மொய்யாண்டின் சமீபத்தில் குறிப்பிட்ட சில நிரல்களைக் கொண்டு, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனின் ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள...
நடிகர் சிவகுமார் பேஸ்புக் தளத்திலிருந்து வெளியேறக் காரணமான கட்டுரை
சென்னை, ஜூன் 28 – பேஸ்புக் பக்கங்களில் தீவிரமாக இயங்கி வந்த நடிகர் சிவகுமார் சென்ற வாரம் தீரன் சின்னமலை பற்றிய சில தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இதற்கு நிறைய பேர் பதில்...
இனி ‘மெசெஞ்ஜர்’ செயலியை மேம்படுத்த பேஸ்புக்கில் கணக்கு அவசியமில்லை!
கோலாலம்பூர், ஜூன் 26 - பேஸ்புக் நிறுவனம் எப்படியேனும் தனது 'மெசெஞ்ஜர்' (Messenger) செயலியைப் பிரபலப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும்,சேவைகளையும் தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளது. இதற்கு...
குழந்தையை தண்ணீருக்குள் மூழ்கடிக்கும் காணொளியை நீக்க மறுத்த பேஸ்புக்!
கோலாலம்பூர், ஜூன் 7 - பேஸ்புக்கில் தினமும் பல்வேறு காணொளிகள் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்ட ஒரு காணொளியால் அந்நிறுவனம், பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பெண் ஒருவர்...
அண்டிரொய்டு பயனர்களுக்காக ‘லைட்’ செயலியை அறிமுகப்படுத்திய பேஸ்புக்!
கோலாலம்பூர், ஜூன் 6 - இணையம் வேகமாக இருந்தாலும் சரி, வேகமாக இல்லாவிட்டாலும் சரி தனது பயனர்கள் தங்கள் தளத்தை விட்டு நீங்கி விடக் கூடாது என்பதில் பேஸ்புக் நிறுவனம் அதிக அக்கறை...
ஒரு நாய்க்குப் பத்து ரிங்கிட் சன்மானமா? தஞ்சோங் மாலிம் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது!
தஞ்சோங் மாலிம், ஜூன் 4 – பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களின் வழி சமுதாயத்தில் பல நன்மை பயக்கும் மாற்றங்கள் நிகழ வைக்கலாம் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் நேற்று அரங்கேறியிருக்கின்றது.
பேராக் மாநிலத்தின் தஞ்சோங்...
பேஸ்புக் மெசெஞ்சரின் காணொளி அழைப்புகள் உலகம் முழுவதும் அறிமுகமானது!
கோலாலம்பூர், மே 21 - கடந்த மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் மெசெஞ்சர் செயலியில் காணொளி அழைப்புகள் சேவை, சுமார் 18 நாடுகளில் வெளியானது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் மட்டும் அறிமுகமான இந்த...