Tag: மேட்டா பேஸ்புக் நிறுவனம் (*)
காதலர்களே உஷார் – உங்களை மொத்தமாக பிரித்து விட பேஸ்புக் தயார்!
நியூ யார்க் - நட்பு ஊடகங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள பேஸ்புக் தனது அடிப்படை பணியையே ஒட்டுமொத்தமாக மாற்றி புதிய முயற்சி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது அமெரிக்காவில் பரிசீலனையில் இருக்கும்...
குழந்தைகளின் புகைப்படத்தை பொதுவில் பகிர்ந்தால் பேஸ்புக் எச்சரிக்கும்!
கோலாலம்பூர் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், வன்முறைகளையும் குறைக்கும் நோக்கத்துடன் பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் ஜே பாரிக் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும்...
இனி ஒபாமாவுடன் பேஸ்புக்கிலும் வாதிடலாம்!
நியூ யார்க் - அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சி காலமும் ஏறக்குறைய முடிவிற்கு வந்துவிட்டது. அடுத்த அமெரிக்க தலைமை யார்? என ஒட்டுமொத்த அமெரிக்காவும் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின்...
உற்று நோக்குங்கள் பேஸ்புக் மொத்தமாக உலகை வளைக்கிறது!
கோலாலம்பூர் - உலகை ஏறக்குறைய முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டங்களுடன் பேஸ்புக் நிறுவனம் வேகமாக காய் நகர்த்தி வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, பேஸ்புக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பயனர்களின் எண்ணிக்கை மாதந்தோறும்...
ஐஓஎஸ் கருவிகளுக்காக பேஸ்புக் செயலியில் புதிய மேம்பாடு!
கோலாலம்பூர் - ஐஓஎஸ் கருவிகளில் பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் போது, பேட்டரி (மின்கலன்) வழக்கத்தை விட வேகமாக தீர்ந்து போவதாக பயனர்கள் பலர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ஆராய்ந்த பேஸ்புக்...
அரசு உங்களை வேவு பார்த்தால் பேஸ்புக் எச்சரிக்கும்!
கோலாலம்பூர் - இன்றைய நடைமுறையில் பெரும்பாலான குற்றங்களுக்கு இணையம் தான் வழிவகை செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில், தவறுகளை காட்டிக் கொடுப்பதும் அதே இணையம் தான். பேஸ்புக், டுவிட்டர்...
பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா ட்ரூகாலர் செயலி?
சென்னை - இந்தியாவில் 100 மில்லியன் பயனர்களைக் கடந்த செயலிகளுள் 'ட்ரூகாலர்' (Truecaller) செயலியும் ஒன்று. சமீபத்தில் தான் அந்த மைல்கல்லை ட்ரூகாலர் எட்டி உள்ளது.
இந்த செயலி பற்றி பெரிய அளவில் தெரியாதவர்களுக்கு...
அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதினால் மரண தண்டனை – சவுதி அரேபியா முடிவு!
ரியாத் - அரசாங்கத்தைப் பற்றி நட்பு ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் தவறான கருத்துக் கூறும் இணையவாசிகளுக்கு மரண தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று சவுதி அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இணையவாசிகளைக் கண்காணிக்க புதிய...
பேஸ்புக்கில் டிஜிட்டல் இந்தியா ஆதரவு சர்ச்சைக்குள்ளானது: பேஸ்புக் விளக்கம்!
நியூயார்க் – முகநூலைப் பயன்படுத்துவோர் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தருவதற்கும் தங்களது Internet.org திட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பது, ஃபேஸ்புக்...
பேஸ்புக்கில் காணொளிகள் தானாக இயங்குவது பிடிக்கவில்லையா? – நிறுத்தும் வழிமுறைகள் இதோ!
கோலாலம்பூர் - சமீப காலமாக பேஸ்புக் இணையம் மற்றும் செயலியில், உங்கள் டைம்லைனில் (Timeline) பார்க்கும் காணொளிகள் தானாக இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். பயனர்களின் வசத்திக்காக பேஸ்புக் செய்துள்ள இந்த மேம்பாடு, ஒருவகையில் நமக்கு...